குக் வித் கோமாளி பாலாவின் அம்மாவை பார்த்துள்ளீர்களா...? இந்த பிரபலம் தான் பாலாவின் அம்மாவா...? இதோ வை ர ல் புகைப்படம்...!!

குக் வித் கோமாளி பாலாவின் அம்மாவை பார்த்துள்ளீர்களா…? இந்த பிரபலம் தான் பாலாவின் அம்மாவா…? இதோ வை ர ல் புகைப்படம்…!!

Image News

விஜய் தொலைக்காட்சியில் கலக்கப் போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமானவர் பாலா. அதன் பின் கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ், குக் வித் கோ மாளி போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அனைவரையும் சிரிக்க வைத்து அனைவரின் மனதிலும் இடம் பிடித்தார்.

இவர் கலாய்க்கும் விதமும், கவுண்ட்டர் காமெடியிலும் அனைவரும் ரசிக்கும் படி இருக்கும். சின்னத்திரையில் மட்டுமின்றி தமிழில் ஜுங்கா, தும்பா, பிரண்ட்ஷிப் போன்ற சில படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுவும் குக் வித் கோ மாளி நிகழ்ச்சியில் அவர் கொடுக்கும் கவுண்ட்டர் காமெடிக்கு ஈடு இணையே கிடையாது எனலாம்.

சாதாரண குடும்ப சூழ்நிலையில் வாழ்ந்து வரும் பாலா ஒரு முதியோர் இல்லத்தில் இருக்கும் பல வயதானவர்களுக்கும், பல குழந்தைகளுக்கும், கஷ்டப்படும் பலருக்கும் பல உதவிகளை செய்து வருகிறார். இதனாலும் இவருக்கு பல ரசிகர்கள் இருக்கின்றனர்.

இந்நிலையில் தற்போது பாலாவின் அம்மா புகைப்படம் வெளியாகியுள்ளது. அந்த புகைப்படம் தற்போது இணைய தளங்களில் வெளியாகி வைரலாகிறது. இதோ அந்த புகைப்படம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *