ம றைந்த நடிகர் மனோபாலாவின் க டைசி நிமிடங்கள்...!! வீடியோவைப் பார்த்து மனம் உ டை ந்து போன ரசிகர்கள்!!

ம றைந்த நடிகர் மனோபாலாவின் க டைசி நிமிடங்கள்…!! வீடியோவைப் பார்த்து மனம் உ டை ந்து போன ரசிகர்கள்!!

General News

பிரபல இயக்குனரும் நகைச்சுவை நடிகருமான மனோபாலா கடந்த வாரம் உ யிரி ழ ந் த நிலையில் அவர் இ று தியாக தனது மகனுடன் இருந்த வீடியோ காட்சி ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. பாரதிராஜா இயக்கத்தில் 1979ஆம் ஆண்டு புதிய வார்ப்புகள் என்ற திரைப்படத்தில் துணை இயக்குனராக தனது சினிமா பயணத்தை ஆரம்பித்தவர் தான் மனோபாலா. அதற்குப் பின்னர் பல படங்களை தயாரிக்க ஆரம்பித்தார். வெள்ளித்திரை சின்னத்திரை என இரண்டிலும் தனது ஆதிக்கத்தை செலுத்தி கொடி கட்டிப் பறக்க வி ட் டவர் இவர்.

இவர் நூற்றுக்கும் அதிகமான படங்களில் நடித்து 40 ஆண்டுகளுக்கும் மேல் சினிமாவில் வாழந்திருக்கிறார். மனோபாலா 14 திரைப்படங்களையும் 19 சின்னத்திரை தொடர்களையும் இயக்கியிருக்கிறார். இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் உடல்நலக் கு றை வால் ம ருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சி கி ச் சைப் பெற்று வந்தார். இவ்வாறு சி கி ச் சைப் பெற்று வந்த மனோபாலா கடந்த வாரம் 3ஆம் தேதி கல்லீரல் பி ர ச் ச னை காரணமாக தனது 69 வயதில் உ யி ரி ழ ந் தார்.

உ யி  ரிழ ந்த மனோபாலாவின் உடலுக்கு திரைப்பிரபலங்கள் பலரும் இ ர ங்கல் தெரிவித்திருந்தார்கள். இந்நிலையில் மனோபாலாவின் க டை சி வீடியோ ஒன்று அனைவரையும் அ ழ வைத்திருக்கிறது. அந்த வீடியோவில் மனோபாலா சி கி ச் சைப் பெற்றுக் கொண்டிருந்த போது மனோபாலாவின் மகனுடன் பாடல் பாடி ஊக்கப்படுத்தும் வீடியோ தான் அது.

ஒருவர் மனோபாலாவிடம் பாடல் ஒன்றை பாடுமாறு கேட்க பாட முடியாமல் இருந்த மனோபாலாவிற்கு பாடல் ஒன்றை எடுத்துக் கொடுக்க தொடர்ந்து அவரின் மகன் பாடல் பாட மற்றொருவர் சாப்பாடு ஊட்டி விடுகிறார். இது குறித்த வீடியோ Manobala’s Waste paper என்ற யூடியூப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இது பார்ப்பவர்களை மிகவும் க வ லை யடைய வைத்திருக்கிறது. எப்படியெல்லாம் சிரிக்க வைத்த மனுசனுக்கு இப்போ இப்படியொரு நிலைமையா என்று கண் க ல ங்கி இருக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *