க வர் ச்சியில் அடுத்த கட்டத்திற்கு சென்ற அஜித்தின் ரீல் மகள்….!! வெள்ளை உடையில் படு கி ளா மரை காட்டி இளசுகளை கி றங்க டி த்த அனிகா சுரேந்தர்!! வை ர ல் போட்டோஷூட்…!!

General News

தமிழ் சினிமாவில் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தவர் தான் நடிகை அனிகா சுரேந்தர். மேலும் இவர் மிருதன், விஸ்வாசம் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார். அதன் பின்னர் இவர் ”புட்ட பொம்மா” என்ற படத்தில் ஹீரோயினாக நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிந்தார். இவருக்கு தற்போது 18 வயது தா ண்டி விட்டது.

தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு என பல மொழி திரைப்படங்களில் ஹீரோயினாக களமிறங்கி நடித்து அசத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் நடிகர் துல்கர் சல்மான் நடிக்கும் ”king of kotha” என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவ்வாறு திரையுலகில் பிஸியாக இருந்து வருகிறார்.

இந்நிலையில் அனிகா சமீபத்தில் ஒரு போட்டோஷுட் நடத்தியுள்ளார். பொதுவாக இவர் போட்டோஷுட் என்றாலே செம்ம கியூட் ஆக இருக்கும். ஆனால், இவர் தற்போது படங்களிலேயே முத்தக் காட்சியில் துணிந்து நடித்தார். தற்போது போட்டோஷுட்டிலும் ஹாலிவுட் ஹீரோயின்கள் போல் போஸ் கொடுக்க தொடங்கி விட்டார்.

இதோ அந்த போட்டோஷுட் புகைப்படங்கள்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *