இதுதான் உன்னை வைத்து நான் எடுக்கிற க டை சி படம்...!! க டுங்கோ ப த்தில் கமலைத் தி ட் டிய பாரதிராஜா..! என்ன காரணம் தெரியுமா...?

இதுதான் உன்னை வைத்து நான் எடுக்கிற க டை சி படம்…!! க டுங்கோ ப த்தில் கமலைத் தி ட் டிய பாரதிராஜா..! என்ன காரணம் தெரியுமா…?

General News

தமிழ் சினிமாவில் நடிகர், நடிகைகளுக்கு எந்தளவிற்கு ரசிகர்கள் உள்ளனரோ அந்தளவிற்கு ஒரு சில இயக்குநர்களுக்கும் ஏராளமான ரசிகர்கள் உண்டு. அவ்வாறாக சிறந்த கதை இயக்கத்தின் மூலமாக ரசிகர்களை பெரிதும் கவர்ந்த ஒருவர் தான் பாரதிராஜா. 16 வயதினிலே என்ற சூப்பர் ஹிட் படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்தவர் பாரதிராஜா. அவரின் முதல் படமே மக்களிடையே பெரியளவில் வரவேற்பு பெற்று அடுத்தடுத்த ஆண்டுகளில் வெற்றிப் படங்களை இயக்கி வெளியிட்டு வந்தார்.

அவர் இயக்கிய படங்களில் நடித்த நடிகர், நடிகைகள் தற்போது தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறக்கும் பிரபலங்களாக இருந்து வருகிறார்கள். முன்னணி இயக்குநராக வலம் வந்த இயக்குநர் பாரதிராஜா தற்போது படங்களை இயக்குவதை நி று த்தி விட்டு தமிழ் சினிமாவில் குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார். தமிழ் சினிமாவை முதன் முதலாக செட்டிற்குள் இருந்து ரியல் லொக்கேஷனுக்கு கொண்டு வந்தவர் பாரதிராஜா.

இவரின் ஆரம்ப காலத்தில் ரஜினி, கமலை வைத்து மெகா ஹிட் படத்தை கொடுத்தார். அதனை தொடர்ந்து பாராதிராஜா கமலுடன் சிவப்பு ரோஜாக்கள், கைதியின் டைரி ஆகிய படங்களில் பணியாற்றி உள்ளார். இந்த கைதியின் டைரி படத்தின் கிளைமேக் எடுக்கும் போது கமலுக்கு ஏதோ பாரதிராஜ மேல் கோபமாக இருந்த காரணத்தினால், படப்பிடிப்பிற்கு வராமல் இருந்துள்ளார்.

இதனையடுத்து, பாராதிராஜா கமலை அழைத்து வாருங்கள் கிளைமேக்ஸ் எடுக்க வேண்டும் என்று அழைத்து, கமல் வந்ததும், கிளைமேக்ஸ் காட்சியை எடுத்து முடித்த பாராதிராஜா, இது தான் உன்னை நான் இயக்கிய க டைசி ஷாட் என்று சொல்லி விட்டு மிகவும் கோ ப த்துடன் சென்று விட்டாராம். இதனை ச மீபத்தில் ஒரு பேட்டியில் பாராதிராஜாவே தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *