படையப்பா படத்தில் இந்த ஒரு சீனில் இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் இந்த ஒரு லாஜிக் மி ஸ் டேக் பண்ணியிருக்காரா...? 24 வருடங்களுக்கு பின் எழுந்த ச ந் தேகம்...!! ரசிகரின் கே ள் விக்கு கிடைத்த பதில்...!!

படையப்பா படத்தில் இந்த ஒரு சீனில் இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் இந்த ஒரு லாஜிக் மி ஸ் டேக் பண்ணியிருக்காரா…? 24 வருடங்களுக்கு பின் எழுந்த ச ந் தேகம்…!! ரசிகரின் கே ள் விக்கு கிடைத்த பதில்…!!

Cinema News

படையப்பா படத்தில் உள்ள லாஜிக் மிஸ்டேக் ஒன்றினை தற்போது ரசிகர் ஒருவர் கண்டுபிடித்து கூறியிருக்கும் தகவல் சோசியல் மீடியாவில் வை ர லாகி வருகிறது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. அந்த வகையில் ரஜினியின் மாபெரும் வெற்றி படங்களில் ஒன்று தான் படையப்பா. ரஜினிகாந்த் நடிப்பில் 1999ஆம் ஆண்டு ஏப்ரல் 10-ஆம் தேதி தமிழில் வெளியான படம் ‘படையப்பா’.

இந்த படத்தை இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கியிருந்தார். இதில் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக சௌந்தர்யா நடித்திருந்தார். ரஜினிக்கு எ தி ரா க மோ தும் பவர்ஃபுல்லான வி ல் லி  ரோலில் பிரபல நடிகை ரம்யா கிருஷ்ணன் நடித்திருந்தார். மேலும், முக்கிய கதாபாத்திரங்களில் சிவாஜி கணேசன், லக்ஷ்மி, சித்தாரா, ராதாரவி, நாசர், மணிவண்ணன், செந்தில், அப்பாஸ், ப்ரீத்தா, அனுமோகன், ரமேஷ் கண்ணா மற்றும் பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

இதற்கு ‘இசைப் புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். ரஜினியின் மாஸ் காட்சிகள் அனைத்தும் இப்படத்தில் பெரிதாகப் பேசப்பட்டது. அப்போது வந்த படங்களில் ‘படையப்பா’ தான் ரூ.50 கோடிக்கு வசூலில் சாதனை படைத்தது. இன்றும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கொண்டாட்டப்பட்டு தான் வருகிறது. மேலும், இந்த படத்தில் இடம் பெற்ற பாடல்கள் ஒவ்வொன்றுமே ரசிகர்கள் மத்தியில் இன்றும் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. படையப்பா படம் வெளியாகி 24 வருடங்கள் நிறைவடைந்து இருக்கிறது.

இந்த நிலையில் படையப்பா படம் குறித்து ரசிகர் ஒருவர் கேட்டிருக்கும் கேள்வி தற்போது சோசியல் மீடியாவில் வை ர ல் ஆகி வருகிறது. படையப்பா படத்தில் ரஜினியின் திருமண வீடியோ கேசட்டை நீலாம்பரி ரம்யா கிருஷ்ணன் தொடர்ந்து பார்த்துக் கொண்டே இருப்பார். இது குறித்த கேள்வியைத் தான் ரசிகர் ஒருவர்  கேட்டிருக்கிறார். அதாவது, ரஜினியின் அந்த திருமண வீடியோ அவருக்கு எப்படி கிடைத்தது என நெட்டிசன் ஒருவர் கேள்வி கேட்டு இருக்கிறார்.

அதற்கு ரசிகர்கள் பலரும் பலவிதமான பதில்களை பதிவிட்டு வருகின்றனர். அது மட்டும் இ ல் லா மல் இது லாஜிக் மிஸ்டேக்கா என்று பலரும் கேட்டு வருகிறார்கள். இந்த நிலையில் மற்றொரு ரசிகர் இதற்கு கூறியது, கேஸ் ரவிக்குமார் ஒன்னும் சும்மா இ ல் லை. ரம்யா கிருஷ்ணன் வீட்டு வேலைக்காரன் அனுமோகன், வீடியோ எடுக்கிறதை அங்கங்க சில இடங்களில் காமித்திருப்பார். அவர் மூலமாகத்தான் படையப்பா ரஜினி உடைய கல்யாண வீடியோ நீலாம்பரிக்கு கிடைத்திருக்கும் என்று கூறி வருகிறார்கள்.

சமீபத்தில் ரஜினி நடிப்பில் வெளியாகி இருந்த அண்ணாத்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் வசூலில் கோடிகளை அள்ளியிருந்தது. இதனை அடுத்து தற்போது ரஜினி அவர்கள் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் என்ற படத்தில் நடித்து வருகிறார். தற்போது இந்த படத்தின் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் படத்தில் ரஜினி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அது மட்டும் இ ல் லா மல் இன்னொரு படத்திலும் ரஜினி கமிட்டாகி இருப்பதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *