தமிழ் சினிமாவில் 80களில் கலக்கிய நடிகைகளில் பிரபலமான ஒருவர் தான் சீதா. ஆண்பாவம் என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமாகி பல வெற்றிப் படங்களில் நடித்திருக்கிறார். ஒரு காலத்தில் பிஸியாக நடித்த நடிகையாக இருந்தார். ஒரு நாளைக்கு மூன்று ஷிப்ட் கூட நடித்திருக்கிறாராம். இப்படி பிஸியாக நடித்து வந்த சீதாவின் திரைப்பயணம் பாதியிலேயே மு டி ந்ததற்கு இவரது திருமண வாழ்க்கை தான் காரணமாம். தமிழ் சினிமாவில் இயக்குனராகவும் நடிகராகவும் பல வருடங்களாக வலம் வருபவர் பார்த்திபன்.
1989ம் ஆண்டு சீதாவுக்கும் நடிகர் பார்த்திபனுக்கும் திருமணம் நடந்தது. பார்த்திபனும் பிரபல நடிகை சீதாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.திருமணத்திற்கு பின் சீதா நடிப்பது பார்த்திபனுக்கு பிடிக்கவி ல் லை என்பதால் நடிப்பதை நி று த் தியுள்ளார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அவர்களுக்கு திருமணம் முடிந்தது. 10 வருடங்களுக்கு பிறகு இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வே று பாடு காரணமாக பி ரி ந்தார்கள்.
2001ம் ஆண்டு வி வாக ர த் து ஆன பின் மீண்டும் நடிக்க வந்த சீதா அதன் பிறகு சீரியல் நடிகர் சதீஷை மறுமணம் செய்தார். சதீஷுடன் ஆறு வருடங்கள் ஒன்றாக சேர்ந்து இருந்த அவர் 2016 ஆம் ஆண்டு அவரையும் வி வா கர த் து செய்தார். அ ந்த திருமணமும் சீதாவிற்கு சரியாக அமையவி ல் லை. இவர்களும் வி வா கர த் து பெற்றார்கள். பி ரி விற்கு காரணம் சீதா பார்த்திபனிடம் அதிகமாக எ தி ர்பார்த்தது தான் என்று பார்த்திபன் கூறினார் என்பது குறித்து கேட்ட போது ஆச்சரியப்பட்டு சிரித்த அவர், “ஆமாம் என்னிடம் எ தி ர்பார்ப்புகள் இருந்தன.
நான் ஒரு சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவள், அவரும் அப்படித் தான். நான் எப்படி என்றால் சுஹாசினி ஒரு படத்தில் பாடுவார்களே, ‘என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான்’, என்று பாடும் அந்த எ தி ர்பார்ப்பு தான் என்னிடம் இருந்தது. கணவரிடம் இருந்து அந்த அன்பை எ தி ர்பார்க்க கூட எனக்கு உரிமை இ ல் லையா”, என்றார். சீதா காதலை சொல்லும் போது நான் ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் தான் இருந்தேன் என்று சொல்கிறாரே என்பதை கேட்டு விட்டு அ தி ர் ந்த அவர், “அது முற்றிலும் பொ ய், எனக்கு தினமும் ஃபோன் செய்து அந்த மூணு வார்த்தையை மட்டும் சொல்லு, என்று கேட்டு கொண்டே இருப்பார்.
நானும் யோசிச்சுட்டே இருந்தேன். எனக்கும் அவர் மீது காதல் இருந்ததால் அன்று ஒரு நாள் ஐ லவ் யு சொல்றேன். எனக்கு நான் ஏதாவது த வ றான முடிவு எடுத்தால், தானா பி ர ச் ச னை வரும். அதே மாதிரி எங்க அப்பா வீட்டுக்கு கீழ இருந்த ரிசீவர்ல நான் சொன்னதை கரெக்ட்டா கேட்டுட்டார். நான் சொன்ன அன்னைக்கு பெரிய பி ர ச் ச னை ஆச்சு. அப்படித்தான் காதல் நிகழ்ந்தது. அவர் சொன்னது பொ ய்”, என்றார்.