வடிவேல் சார் என்கிட்ட சொ ல் லாமல் எடுத்த அந்த ஒரு காட்சியால் மூக்கில் ரத்தமெல்லாம் வந்திருக்கு என்று வ ரு த் தத்துடன் போண்டா மணி அளித்திருக்கும் பேட்டி ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வை ர லாகி வருகிறது. தமிழில் நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் தான் போண்டா மணி. பல போ ரா ட்டங்களுக்கு பிறகு தான் இவருக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைத்து இருந்தது. இவர் 1991ஆம் ஆண்டு பாக்யராஜ் நடிப்பில் வெளியாகி இருந்த பவுனு பவுனு தான் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருந்தார்.
அதனைத் தொடர்ந்து இவர் பல படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். இதுவரை இவர் 270க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை மற்றும் துணை நடிகராக நடித்து இருக்கிறார். இதனிடையே இவர் கன்னட பெண் ஒருவரை கல்யாணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் இருக்கிறார்கள். இப்படி ஒரு நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் படப்பிடிப்பில் ஏற்பட்ட வி ஷ வாயுவால் போண்டா மணி பா தி க் கப்பட்டு இருந்தார்.
பின்னர் படப்பிடிப்பு ஒன்றின் போது, சாக்கடை நீரில் விழுந்ததாகவும், அந்த நீர் நுரையீரலில் தங்கி அதன் காரணமாக மூச்சுத் தி ண றல் ஏற்பட்டதாகவும் போண்டா மணி தெரிவித்தார். மேலும் தொடர்ந்த அவர், சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் தீ வி ர சி கி ச் சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். மேலும், அவருக்கு மருத்துவர்கள் தீ விர சி கி ச் சை அளித்து வருவதோடு இவருடைய இரண்டு சிறுநீரகங்களும் செயல் இ ழ ந்து இருக்கிறது என மருத்துவர்கள் கண்டறிந்து கூறினர்.
இதற்கு ம ருத்துவ செ ல வு செய்ய கூட பணம் இ ல் லா த நிலையில் போண்டா மணி உதவி கேட்டு பேட்டி அளித்து இருந்தார். பின் இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் அவர்கள் போண்டா மணி நலம் குறித்து விசாரித்து அவருக்கு தேவையான உதவியை செய்து இருந்தார். அதனைத் தொடர்ந்து பல பிரபலங்கள் போண்டாமணிக்கு உதவி செய்து இருந்தார்கள். இதனை அடுத்து போண்டாமணியின் மருத்துவ செ ல வை முழுமையாக அரசே ஏற்றுக் கொள்ளும் என்று அமைச்சர் சுப்பிரமணியன் கூறியிருந்தார்.
பின் போண்டா மணிக்கு நல்ல படியாக சி கி க் சை செய்யப்பட்டது. தற்போது போண்டாமணி டிஸ்சார்ஜ் ஆகி வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் போண்டாமணி பேட்டி ஒன்று அளித்து இருந்தார். அதில் அவர் வடிவேலுடன் நடித்த அனுபவம் பற்றி கூறியது, சுந்தரா டிராவல்ஸ் படத்தில் மாப்பிள்ளை காட்சி ஒன்று வரும். அந்த படத்தில் பஸ்ஸிலிருந்து வரும் புகையால் நான் கருப்பாகி விடுவேன். ஆனால், முதலில் அந்த பஸ்ஸில் புகை அந்த அளவிற்கு வராது என்று சொன்னார்கள். உடனே வடிவேலு சார் வெடித்து புகை வர வைக்குமாறு ஒரு ஐடியா பண்ணார். இது பற்றி எனக்கு எதுவுமே தெரியாது.
நான் நின்ற உடனே வெ டிகு ண்டை வெ டி க்க வைத்து ம ருந்தெல்லாம் ப ய ங் கரமாக சி த றியது. மூக்கின் உள்ளெல்லாம் புகை போனது. அதற்கு பிறகு தான் என்னிடம் இதை பற்றி மேலும், ஒரு வாரம் என் மூக்கிலிருந்து ரத்தம் வந்தது. ஆனாலும், அந்த படத்தில் என்னுடைய கதாபாத்திரம் பெரிதாக பேசப்படவி ல் லை. இதற்கு வடிவேலு இவ்வளவு ரி ஸ் க் எடுத்தா? இதில் நடித்தது என்று வ ரு த் தப்பட்டார். அதேபோல் இன்னொரு படத்தில் சாம்பாரை என் தலையில் ஊற்றுவார்கள். அது சுடச் சுட இருந்தது. அதை அப்படியே என் தலையில் வடிவேலு சார் ஊற்றி விட்டார். ஒரு காட்சி பிரமாதமாக வருவதற்கு அவர் எந்த எல்லைக்கும் செல்வார் என்று கூறியிருக்கிறார்.