திருமணமாகி 14 வருடத்துக்கு பின் குழந்தையை தத்தெடுத்த கமல் பட நடிகை!! யார் தெரியுமா...? இணையத்தில் வை ர லா கும் பு கை ப்படம்!!

திருமணமாகி 14 வருடத்துக்கு பின் குழந்தையை தத்தெடுத்த கமல் பட நடிகை!! யார் தெரியுமா…? இணையத்தில் வை ர லா கும் பு கை ப்படம்!!

General News Image News

கமல் நடிப்பில் வெளியான விருமாண்டி பட நடிகை அபிராமி பெண் குழந்தையை தத்தெடுத்து இருப்பதாக தற்போது அறிவித்து இருக்கிறார். 1995 ஆம் ஆண்டு மலையாள மொழியில் வெளியான ‘கதபுருஷன்’ என்ற படத்தில்குழந்தை நட்சத்திரமாக சினிமா உலகிற்கு அறிமுகமானவர் நடிகை அபிராமி. இவருடைய இயற்பெயர் திவ்யா கோபி குமார். மேலும், இவர் 2001 ஆம் ஆண்டு அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘வானவில்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். முதல் படத்திலேயே இவருக்கு மிகப் பெரிய வெற்றி கிடைத்தது என்று சொல்லலாம்.

அதன் பிறகு தனி ரசிகர் கூட்டமே இவருக்கு இருந்தது. இதனைத் தொடர்ந்து இவருக்கு சினிமா உலகில் பல பட வாய்ப்புகள் வந்தது. மேலும் நடிகை அபிராமி அவர்கள் தமிழில் பல படங்களில் நடித்து உள்ளார். இவர் தமிழ் மட்டுமின்றி மலையாளம், கன்னடம் என பல மொழி படங்களில் நடித்து வருகிறார். இதைத் தொடர்ந்து 2004 ஆம் ஆண்டு உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த விருமாண்டி படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடிகை அபிராமி கதாநாயகியாக நடித்து இருந்தார்.

இந்த படத்தின் மூலம் மிகப் பெரிய அளவில் மக்களிடையே பேசப்பட்டார். இதற்கு காரணம் விருமாண்டி படத்தில் கமல் கொடுத்த டா ர் ச் ச ர் தான் காரணம் என்று சினிமா விமர்சகர்கள் கூறி வந்தனர். அதன்பின் பல ஆண்டுகள்  க ழித்து மீண்டும் தென்னிந்திய சினிமா படங்களில் நடித்தும் வருகிறார். மேலும் நடிகை அபிராமி அவர்கள் தமிழில் வானவில், மிடில் கிளாஸ் மாதவன், தோஸ்த், சார்லி சாப்ளின், கார் மேகம், சமஸ்தானம், சமுத்திரம், விருமாண்டி ஆகிய பல படங்களில் நடித்து உள்ளார். அதற்கு பின்னர் சரியாக இவருக்கு பட வாய்ப்புகள் ஏதும் இல்லாததால் ஆசியா நெட் சேனலில் தொகுப்பாளராக இருந்து வந்தார்.

இவர் 2009 ஆம் ஆண்டு டிசம்பர் 27 ஆம் தேதி கேரளாவில் புகழ் பெற்ற மலையாள எழுத்தாளரான பவனனின் பேரனான ராகுல் பவனன் என்பவரை திருமணம் செய்து குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டு வெளிநாட்டில் செட்டிலாகி விட்டார். மேலும் இவர் திருமணத்திற்குப் பின்னும் மூன்று படங்களில் நடித்து உள்ளார். இவர் தமிழில் கடைசியாக நடித்திருக்கும் படம் 36 வயதினிலே படம். ஆனால், அதற்கு பின்னர் இவர் கன்னடம், மலையாளம் படங்களில் மட்டும் தான் நடித்து வருகின்றார்.

பட வாய்ப்புகள் கு றை ந்ததால் இடையில் சீரியல் பக்கம் சென்றார் அபிராமி. ஆனால், கடந்த சில வருடங்களாக சீரியலில் நடிப்பதையும் நி றுத்தி விட்டார். ச மீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நடிகை அபிராமி எனக்கு அஜித், விக்ரம், விஜய் போன்றவர்களுடன் நடிக்க வேண்டும் என்று ஆசை. இதில் விஜய்யுடன் ஏன் நடிக்க வேண்டும் என்று சொல்கிறேன் என்றால் என் கணவர் விஜய் போலவே இருப்பார். அதை நான் அவரிடமே பல முறை சொல்லி இருக்கிறேன் என்று கூறி இருந்தார்.

இந்நிலையில் ராகுலை திருமணம் செய்து 14 ஆண்டுகளுக்கு பின் அபிராமி ஒரு குழந்தையை தத்தெடுத்துள்ளாராம். சமீபத்தில் தனது மகள் மற்றும் கணவருடன் இருக்கும் போட்டோக்களை பகிர்ந்து அபிராமி வெளியிட்டார். ராகுலும் கடந்தாண்டு கல்கி என்ற பெண் குழந்தையை தத்தெடுத்தோம். அப்போது முதல் எங்கள் வாழ்க்கை அழகாக மாறியது இன்று(மே 14) அன்னையர் தினத்தில் ஆசீர்வதிக்கப்பட்டவராக நான் கருதுகிறேன். அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்’ என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *