என்னது, ரஜினிக்கு நான் வி ல் லனாக நடிப்பதா...? ம று ப்பு தெரிவித்த பிரபல நடிகர்..!! யார் தெரியுமா...? வி டாமல் துரத்தும் பிரபல நிறுவனம்..!! சம்பளம் மட்டும் இத்தனை கோடியா...? வாயைப் பி ளந்த ரசிகர்கள்...!!

என்னது, ரஜினிக்கு நான் வி ல் லனாக நடிப்பதா…? ம று ப்பு தெரிவித்த பிரபல நடிகர்..!! யார் தெரியுமா…? வி டாமல் துரத்தும் பிரபல நிறுவனம்..!! சம்பளம் மட்டும் இத்தனை கோடியா…? வாயைப் பி ளந்த ரசிகர்கள்…!!

Cinema News Image News

தமிழ் சினிமாவில் இன்று வரை சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வருபவர் தான் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள். இவரது நடிப்பில் ஏராளமான திரைப்படங்கள் வெளிவந்து இவருக்கென்று ஒரு தனி ரசிகர் கூட்டமே அன்று முதல் இன்று வரை இருந்து வருகின்றது. எப்பொழுது இவருடைய திரைப்படம் திரையரங்கில் வெளியாகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எ திர்பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். இருந்தாலும் சமீப காலங்களில் வெளியான தர்பார், அண்ணாத்த ஆகிய படங்கள் பெரியளவில் வரவேற்பை பெறவி ல் லை எனலாம். வசூல் ரீதியாக பல கோடி ரூபாய்களை குவித்திருந்தாலும், ரஜினியின் படங்களுக்கே உரிய வரவேற்பு என்பது இவற்றில் கிடைக்கவி ல் லை.

அந்த வகையில் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ஜெயிலர் என்ற திரைப்படம் உருவாகி வருகின்றது. அந்த திரைப்படத்தை தொடர்ந்து அவருடைய மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் லால் சலாம். இந்த படத்திலும் நடிகர் ரஜினி ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். இதனைத் தொடர்ந்து இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினி நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின்றது.

பயணம், கூட்டத்தில் ஒருத்தன், ஜெய் பீம் போன்ற பாராட்டுக்குறிய படைப்புகளை கொடுத்த இவர், ரஜினியை வைத்து இயக்கும் விஷயத்தை கேள்வி பட்டவுடன் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. மேலும், அந்த திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கப் போவதாக கூறி வருகின்றார்கள். இப்படி இருக்கும் நிலையில் அந்த திரைப்படத்திற்கு நடிகர் ரஜினிக்கு வி ல் ல னாக நடிக்க வைக்க விக்ரமிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றார்கள்.

முதலில் நடிகர் விக்ரம் வாய்ப்பை ம று த்து விட்டார். அதன் பிறகு ஞானவேல் நடிகர் விக்ரமே நேரில் சந்தித்து கதையை கூறியுள்ளார். தலைவர் 170  படத்தின் கதையை விக்ரமிடம் சொன்ன ஞானவேல் ராஜா அதில் அவரை வி ல் லனாக நடிக்குமாறு கேட்டுக் கொண்டார். விக்ரமிற்கு கதை மிகவும் பிடித்திருந்தாலும், சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு எதிரான வி ல் லனாக என்னால் நடிக்க மு டியாது எனக்கூறி விட்டாராம். இதனை தொடர்ந்து லைக்கா நிறுவனம் விக்ரமிடம் உடனடியாக பேசி உங்களுக்கு 50 கோடி சம்பளம் தருவதாக கேட்டுள்ளார்கள்.

சற்று யோசித்துக் கொண்டிருக்கின்றார் நடிகர் விக்ரம். இந்நிலையில், தமிழின் மாபெரும் நடிகராக பார்க்கப்படும் நடிகர் ரஜினிக்கு வில்லனாக இவர் நடித்தால் கண்டிப்பாக அந்த படம் ப்ளாக் பஸ்டர் ஹிட் ஆகும் என சில சினிமா ரசிகர்களும் விமர்சகர்களும் தெரிவிக்கின்றனர்.இருந்தாலும் வித்தியாசமான கதாபாத்திரம் என்றால் உயிரை கொடுத்து நடிக்கும் விக்ரம், சூப்பர் ஸ்டாருக்கு வி ல் லன் என்று சொன்னால் யாருக்கு தான் பி டிக்காது. எனவே, இந்த ஜோடி இணைவதை விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *