திருமணமாகி ஒரே வருடத்தில் வி வா கர த் து செய்தது ஏன்…!! 20 ஆண்டுகளுக்கு பின் உண்மையை உ டை த்த 80S நடிகை…!! யார் தெரியுமா…?

General News Image News

திருமணமாகி ஒரே வருடத்தில் கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்ற நடிகை சுகன்யா முதல் முறையாக விவாகரத்து குறித்து பேசியுள்ளார். முன்னணி ஹீரோக்கள் பலரின் படங்களில் நடித்து 80 மற்றும் 90களில் முன்னணி பிரபல நடிகையாக வலம் வந்தவர் நடிகை சுகன்யா சென்னையை சேர்ந்த இவர் ஆர்த்தி தேவி என்கிற தன்னுடைய இயற்பெயரை, சினிமாவுக்காக சுகன்யா என மா ற்றிக் கொண்டார். பரதநாட்டிய கலைஞர் ஆன இவரை 1992 -ம் ஆண்டு இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் நெப்போலியன் நடிப்பில் வெளியான “புது நெல்லு புது நாத்து” என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார்.

அடுத்தடுத்து எம் ஜி ஆர் நகரில், சின்ன கவுண்டர், கோட்டைவாசல், திருமதி பழனிச்சாமி, தம்பி பொண்டாட்டி, இந்தியன், கேப்டன் என பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இவர் தமிழ் படங்களை தாண்டி தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழி படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல், விஜயகாந்த், சத்யராஜ், பாக்கியராஜ், கார்த்தி, சரத்குமார், போன்ற பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

சில காலங்களுக்கு பிறகு ஹீரோயின் வாய்ப்பு கு றைய துவங்கியதும் நடிகை சுகன்யா ஸ்ரீதர் ராஜகோபாலன் என்பவரை 2002 -ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி ஒரே ஒரு வருடத்தில் 2003ல் கருத்து வேறுபாடு காரணமாக வி வா கர த் து பெற்று தனியாக வாழ்ந்து வருகிறார். இந்த கசப்பான நிகழ்வுகளுக்கு பிறகு நடிகை சுகன்யா இரண்டாவது திருமணத்தை பற்றி யோசிக்காமல் தனியாகவே இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.


இதனிடையே, இது குறித்து அண்மையில் சுகன்யா அளித்த பேட்டியில், பெண்கள் எதற்கும் ப ய ந்து ஓடத் தேவையி ல் லை எனவும், கணவர் மனைவி இருவரும் கலந்து பேசி பின் வி வாக ர த் து செய்யலாம் என்றும், அப்படியி ல் லை என்றால் நீதிமன்றம் சென்றும் வி வாகர த் து பெற்றுக் கொள்ளலாம் எனவும், வி வா கர த் து பெற த யக்கப்பட்டால் கொ டு மை யான காலங்களை குடும்ப  வாழ்க்கையில் எ தி ர் கொள்ள வேண்டிய சூழல் ஏற்படும் எனவும், பி  டிக்காத திருமணத்திற்கு வி வா கர த் து செய்ய ப யப்பட வேண்டாம் என்றும், அதெல்லாம் கடந்து தான் பெண்கள் வரவேண்டும் என்று நடிகை சுகன்யா தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் சுகன்யா ஒரு அரசியல் வாதியின் கட்டுப்பாட்டில் இருந்ததால் சினிமாவில் தொடர்ந்து நடிக்க முடியாமல் போனதாகவும், அவரால் வாழ்க்கை பாதி நா ச மா கி விட்டதாகவும் பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, திருமணத்திற்கு பின் சுகன்யா ஒரு சில தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துள்ளார். ஆனால், கணவருக்கோ சுகன்யா நடிப்பது பிடிக்கவி ல் லை என்பதால், திரைப்படம் மற்றும் டிவியில் நடிக்கக் கூ டாது என்று அடுக்கடுக்கான கட்டுப்பாடுகளை போட்டது மட்டும் இ ல் லாமல், எக்குத்தப்பான சில கேள்விகளையும் கேட்டுள்ளார்.

இதனால் மனவே த னை அடைந்த சுகன்யா அவரை வி வாக ர த் து செய்துள்ளார். சுகன்யா ஒரு வருடம் மட்டுமே திருமண உறவில் இருந்திருந்தாலும், க டு மை யான காலங்களை எ தி ர்கொள்ள முடியாததால் தான் வி வாகர த் து பெற்றாரா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். அதே நேரம் வி வா கர த் தாகி பல வருடங்களுக்கு பின், இவர் பேசியுள்ள தகவல் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *