சின்னத்திரை சீரியல் நடிகையாக பல சீரியல்களில் முக்கிய ரோலில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை மகாலட்சுமி. இவர் கடந்த ஆண்டு தயாரிப்பாளர் ரவீந்தரை இரு ஆண்டுகளாக ரகசியமாக காதலித்து வந்தார். கடந்த ஆண்டு செப்டம்பரில் திருமணம் செய்து கொண்டார். இருவருக்குமே இது இரண்டாவது திருமணம் என்பதால், திருப்பதியில் மிகவும் எளிமையாக இவர்கள் திருணம் நடந்தது. இவர்களின் தி டீர் திருமணம் பலரை அ தி ர் ச் சியாக்கியதோடு மட்டுமல்லாமல் பல விமர்சனங்களையும் சந்தித்து பெரியளவில் டிரெண்டிங் ஆனது.
அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் தற்போது வரை தங்கள் திருமண வாழ்க்கையில் இருவரும் சிறப்பாக வாழ்ந்து வருகிறார்கள். திருணத்திற்கு பின் இருவரும் ஜோடியாக அவுட்டிங் செல்வது, டின்னர், கோவில் என்றும் ரொமான்ஸ் செய்வதுமாக இருந்த பு கைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வந்தனர். அந்த வகையில் தற்பொழுது ரவீந்தர் தற்பொழுது வாழ்வதற்கான ரேஷன் அன்புக்கு அதிக ரேஷன் என்ற கேப்ஷனுடன் தனிமையில் நிற்கும் பு கைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
இது ரசிகர்களிடையே வை ர லாகி வருவதையும் காணலாம். வாழ்வதற்கான காரணம் க டி னமான நேரங்களில் புன்னையை நேசிப்பதே, ஏனென்றால் அவர்கள் உங்களின் வ ரு த் தங்களில் மட்டுமே மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று ஒரு பதிவினை பகிர்ந்துள்ளார். இது யாருக்காக பதிவிட்டுள்ளார், மனைவி மகாலட்சுமியுடன் என்ன பி ர ச் சனை என்று பலரும் பலவிதமாக கருத்துக்களை கேள்வியாக எழுப்பி வருகிறார்கள்.
View this post on Instagram