தமிழ் திரையுலகின் பிரபல பாடகர் தி டீர் ம ர ண ம்…!! அ தி ர் ச் சியில் திரையுலகினர்…!! க த றி அ ழும் குடும்பத்தினர்…!!

Death News

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக வருகிற செப்டம்பர் 30ஆம் தேதி வெளிவரவிருக்கும் திரைப்படம் தான் பொன்னியின் செல்வன். இப்படத்தில் இடம்பெறும் பொன்னி நதி பாடலை பாடியுள்ளவர் பிரபல பாடகர் பம்பா பாக்யா.

தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான பின்னணி பாடகராக இருக்கும் பம்பா பாக்யா தி டீ ரென இன்று ம ர ணம டைந்துள்ளார். இவருடைய ம றைவு பலருக்கும் அ தி ர் ச்சியை கொடுத்துள்ளது.

வரவிருக்கும் பொன்னி நிதி பாடல் மட்டுமின்றி ஏ.ஆர். ரஹ்மானின் இசையில் விஜய் நடிப்பில் வெளிவந்த சிம்டாங்காரன், புள்ளினங்கால், காலமே காலமே என பல பாடல்களை இவர் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *