6 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்க வரும் பிரபல நடிகை..!! ஏன் இந்த தி டீர் முடிவு தெரியுமா...? ரசிகர்களை அ தி ர் ச்சி யில் ஆழ்த்திய பல விஷயங்கள் உள்ளே...!!

6 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்க வரும் பிரபல நடிகை..!! ஏன் இந்த தி டீர் முடிவு தெரியுமா…? ரசிகர்களை அ தி ர் ச்சி யில் ஆழ்த்திய பல விஷயங்கள் உள்ளே…!!

Cinema News

தென்னிந்திய சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகையாக இருந்து வந்தவர் தான் நடிகை திவ்யா ஸ்பந்தனா என்பவர். இவர் கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் நடிப்பில் வெளிவந்த அபி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை ஆவார். இவர் கன்னடத்தில் ஏராளமான திரைப்படங்கள் நடித்து வந்தார். இவர் தமிழில்  சிம்பு நடிப்பில் வெளியான கு த் து என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகிய இவர் மிகவும் பிரபலமான நடிகையானார்.

அந்த திரைப்படத்தில் நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக நடித்து தனது முழு திறைமையும் காட்டி மக்களை கவர்ந்துள்ளார்  என்பது குறிப்பிடத்தக்கது. பல ரசிகர்களை தன வசம் கொண்டுள்ளவர். பிறகு தமிழில் ஏராளமான திரைப்படம் வாய்ப்புகள் நடிகை திவ்யா ஸ்பந்தனா தேடி வந்தது. அந்த வகையில் இவர் கிரி, பொல்லாதவன், வாரணம் ஆயிரம் போன்ற ஏராளமான திரைப்படங்களை நடித்துள்ளார். இவர் ஒரு நடிகை மட்டுமல்லாமல் அரசியலிலும் இருந்து வந்துள்ளார்.

அந்த வகையில் 2012 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அதன் பிறகு தேர்தலில் போட்டியிட்டு  தோ ல்வியடைந்தார். அதன் பிறகு சினிமா மற்றும் அரசியல் இவை எதிலும் ஈடுபடாமல் இருந்து வந்துள்ளார். இப்படி ஒரு நிலையில் மீண்டும் 6 ஆண்டுகளுக்குப் பிறகு சினிமாவில் ரீ – என்ட்ரி கொடுப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது. அது மட்டுமல்லாமல் அவர் நடிக்க இருக்கும் அந்த திரைப்படத்தை அவரே தயாரிக்கப் போவதாகும் கூறியுள்ளார்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *