பிரபல சீரியல் நடிகை சாந்தி வில்லியம்ஸின் மகள்களை பார்த்துள்ளீர்களா…!! முதன் முறையாக வெளியான மகள்களின் புகைப்படம்..!! புகைப்படத்தைப் பார்த்து வியந்த ரசிகர்கள்…!!

Image News

சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்து தன்னுடைய தனித்திறமையால் மிகப் பெரிய பிரபலமானவர் சாந்தி வில்லியம்ஸ். இவர் கோயம்புத்தூரை பூர்விகமாக கொண்டவர். இவர் சிவப்பாகவும் கம்பீரமாகவும் இருக்கும் காரணத்தினால் மலையாளத்தில் காட்டுவாசிகள் பற்றிய டாக்குமெண்டரி அப்படித்தான் முதலில் திரையில் நடிக்கத் தொடங்கினார்.

இவர் இவருடைய பதினோராம் வயதிலேயே சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்றவர். அதனைத் தொடர்ந்து மலையாளத்தில் பல படங்களில் நடித்துள்ளார்.  அதன் பிறகு 1976ம் ஆண்டு மாந்தோப்புக் கிளியே என்ற தமிழ் படத்தில் நடித்ததன் மூலம் தமிழில் அறிமுகமானார். பணம், பெண், பாசம் , மூடு பனி போன்ற படங்களில் நடித்துள்ளார்.

கடைசியாக நெஞ்சத்தை கிள்ளாதே என்ற படத்தில் நடித்த பிறகு திருமணம் ஆனதால் அதன் பிறகு நடிப்பதை நிறுத்தி விட்டார். இவரின் கணவர் மலையாள சினிமாத்துறையில் பிரபல கேமரா மேனாக பணியாற்றி வந்தார். இவரை காதலித்து இருவீட்டாரின் சம்மதத்தோடு திருமணம் செய்து கொண்டார்.  இவர்களின் திருமணம் 1979ம் ஆண்டு நடைபெற்றது.

இவர்களுக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர். அதனால் குடும்பத்திற்காக நடிப்பதை நிறுத்தி விட்டார்.  சில காலத்திற்கு பிறகு கணவரும் உடல்நிலை ச ரி யில் லாத காரணத்தினால் இ ற ந் து விட்டார். அதன் பிறகு இவர்களுக்கு உதவி செய்ய யாரும் முன்வரவில்லை.

ஆனால் என்னுடைய கணவர் கோடிக்கணக்காக சம்பாதித்த காலத்தில் கூட 200 ரூபாய் தான் கூடலில் காட்டுவேன். 75பைசா கொடுத்து பஸ்ஸில் சென்ற காலம் கூட உண்டு. கணவர் இறந்த பிறகு குடும்ப சூழ்நிலையின் காரணமாக உதயா என்ற திரைப்படத்தின் மூலமாக திரைப்படத்தில் ரீஎன்ட்ரி கொடுத்தார். அதன் பிறகு ஜோடி, டும் டும் டும், மனதைத் திருடி விட்டாய், பாபநாசம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

அதன் பிறகு இவரின் குடும்ப கஷ்டத்தை புரிந்து கொண்டு ராதிகா சித்தி சீரியலில் வாய்ப்பு கொடுத்தார். அதனைத் தொடர்ந்து வாணி ராணி, மெட்டி ஒலி போன்ற சீரியல்களில் நடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து தற்போது விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்துக் கொண்டு வருகிறார். இப்படி ஒரு நிலையில் இப்போது தான் அவரின் மகன் மற்றும் மகள் புகைப்படம் இணையதளத்தில் வெளியாகியுள்ளது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *