குக் வித் கோ மா ளி சீசன் 4 நிகழ்ச்சிக்கு மீண்டும் வந்துள்ள மணிமேகலை....!! அதுவும் யாருடன் வந்துள்ளார் தெரியுமா...? வெளியான ப்ரோமோவால் சந்தோஷத்தில் ரசிகர்கள்...!!

குக் வித் கோ மா ளி சீசன் 4 நிகழ்ச்சிக்கு மீண்டும் வந்துள்ள மணிமேகலை….!! அதுவும் யாருடன் வந்துள்ளார் தெரியுமா…? வெளியான ப்ரோமோவால் சந்தோஷத்தில் ரசிகர்கள்…!!

Cook with Comali videos

விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஜனவரி 28ம் தேதி படு மாஸாக தொடங்கப்பட்ட ஒரு நிகழ்ச்சி குக் வித் கோ மா ளி 4. 12 போட்டியாளர்களை கொண்டு ஆரம்பிக்கப்பட்ட நிகழ்ச்சியின் நடுவர்களாக தாமு மற்றும் வெங்கடேஷ் பட் பங்கு பெற ரக்ஷன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். பல எபிசோடுகளை கடந்து  விட்ட இந்த நிகழ்ச்சி தற்போது இ று திக் கட்டத்தை எட்டி வருகிறது. முதல் ஆளாக சிவாங்கி பைனலுக்கு முன்னேறி இருக்கிறார்.

அடுத்தடுத்து பைனலிஸ்ட் முடிவாகி, வைல்டு கார்டு சுற்றும் நடைபெற இருக்கிறது. இதில் யார் வெற்றியாளராக வரப்போகிறார் என்பதைக் காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். இந்நிலையில் தற்போது இந்த வார எபிசொடுக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் நடிகர் சரத்குமார் CWC செட்டுக்கு வந்திருக்கிறார்.

இனி வரப்போகும் புதிய எபிசோடில் ரசிகர்கள் கொண்டாடும் வகையில் ஒரு சந்தோஷ செய்தி வீடியோவாக வந்துள்ளது. அதாவது நிகழ்ச்சியில் பாதியில் இருந்து வெளியேறியமணிமேகலை தற்போது மீண்டும் செட்டிற்கு வந்துள்ளார். இந்த வார நிகழ்ச்சியில் புரொமோவில் மணிமேகலையை கண்ட ரசிகர்கள் அதிக லைக்ஸ் குவித்து நிகழ்ச்சிக்கு ஆர்வமாக உள்ளோம் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *