விஜய் தொலைக்காட்சியில் இப்போது மிகவும் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர். சனி மற்றும் ஞாயிறுகளில் மாலை 6.30 மணிக்கு ஒளிப்பரப்பாகி வரும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். இந்த நிகழ்ச்சியில் அனுராதா ஸ்ரீராம், பென்னி தயாள், ஸ்வேதா மோகன், உன்னி கிருஷ்ணன் ஆகியோர் நடுவராகக் கலந்து கொண்டுள்ளனர். தற்போது பெரியவர்களுக்கான 9வது பிரம்மாண்டமாக தொடங்கப்பட இ றுதிக் க ட்டத்தையும் எட்டி விட்டது.
கடந்த சில நாட்களாக சூப்பர் சிங்கர் 9 சீசனின் FInalist தேர்வு நடைபெற்று வந்தது. இதுவரை 4 பேர் தேர்வாகி விட்டனர். 5வது போட்டியாளர் யார் என்பது இந்த வாரம் தெரிந்து விடும்.
தற்போது இந்த வாரம் Celebration Round வைத்துள்ளனர். இதற்காக ஸ்பெஷல் விருந்தினராக நடிகர் சித்தார்த் வந்துள்ளார். மிகவும் கலகலப்பான இந்த வார நிகழ்ச்சியில் 5வது Finalist யார் என்பது தெரிந்து விடும்.
View this post on Instagram