முதல் ஆண்டு திருமண நாளில் மகன்களின் முகத்தை காட்டிய விக்கி – நயன் ஜோடி...!! இணையத்தில் ட்ரெண்டாகும் ட்வின்ஸ் ஃபோட்டோஸ்...!!

முதல் ஆண்டு திருமண நாளில் மகன்களின் முகத்தை காட்டிய விக்கி – நயன் ஜோடி…!! இணையத்தில் ட்ரெண்டாகும் ட்வின்ஸ் ஃபோட்டோஸ்…!!

General News

தென்னிந்திய சினிமா உலகில் பல ஆண்டு காலமாக லேடி சூப்பர் ஸ்டாராக கலக்கி கொண்டிருப்பவர் நயன்தாரா. இவர் முன்னணி நடிகை மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் திகழ்ந்து கொண்டு வருகிறார். சமீப காலமாக இவர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார். அதனால் நாட்கள் செல்ல செல்ல இவருடைய ரசிகர்கள் கூட்டமும் அதிகமாகிக் கொண்டே செல்கிறது.

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கடந்த வருடம் ஜூன் 9 ஆம் தேதி தனது இயக்குனர் விக்னேஷ் சிவனை கரம் பிடித்தார். மிகவும் பிரம்மாண்டமாக இவர்களது திருமணம் மகாபலிபுரத்தில் நடந்தது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் வரை பல நட்சத்திரங்கள் நயன்தாரா திருமணத்தில் கலந்து கொண்டனர். அந்த சமயத்தில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவரும் நீண்ட காலம் சேர்ந்து வாழ மாட்டார்கள், சில மாதங்களிலேயே இவர்களுக்குள் பிரிவு ஏற்படும் என விமர்சனங்கள் எழுந்தது.

ஏனென்றால் சமந்தாவை போல் நயன்தாராவுக்கு திருமணம் எல்லாம் செட் ஆகாது என கூறப்பட்டது. இந்நிலையில் இன்று நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் எப்படியோ தங்களது ஒரு வருட திருமண நாளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளனர். இந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டா பக்கத்தில் நயன்தாரா மற்றும் அவருடைய இரட்டை குழந்தைகளின் பு கைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

அதாவது திருமணமான இரண்டு மாதங்களிலேயே நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் வாடகைத்  தாய் மூலம் இரட்டைக் குழந்தைகள் பெற்றெடுத்தனர். மேலும் தங்கள் ஒரு பிள்ளைகளுக்கு உயிர் ருத்ரோனில் என் சிவன் என்றும் மற்றொரு பிள்ளைக்கு உலக் தெய்வீக் என் சிவன் என்றும் பெயர் வைத்துள்ளனர்.
விசேஷ நாட்களில் விக்னேஷ் சிவன் நயன்தாரா மற்றும் குழந்தைகளின் பு கைப்படங்களை சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருந்தார். ட்வின்ஸ் குழந்தைகளின் முகம் தெரியும்படி நயன்தாரா உடன் இருக்கும் பு கைப்படங்களை விக்னேஷ் சிவன் வெளியிட்டு இருக்கிறார்.

இந்த பு கைப்படங்கள் இப்போது இணையம் முழுக்க பரவி ட்ரெண்ட் ஆகி வருகிறது. இதைப் பார்த்த சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் நயன்தாரா, விக்னேஷ் சிவனுக்கு திருமண வாழ்த்துக்கள் கூறி வருகிறார்கள். நயன்தாரா சினிமா மற்றும் சொந்த வாழ்க்கையில் பல பி ரச் சனைகளை சந்தித்த நிலையில், மனம் தளராமல் தனது முன்னேற்றத்திற்காக க டு மையாக உழைத்து அதற்கான வெற்றியை பெற்றிருக்கிறார். மேலும் சரியான வாழ்க்கைத் துணையையும் தேர்ந்தெடுத்துள்ளார்.

இப்போது விக்னேஷ் சிவன் நயன்தாரா இருவரும் தங்களது சினிமா கேரியரில் முழு க வனத்தையும் செலுத்தி வருகிறார்கள். அதே போல தனது முதல் திருமண நாளை பதிவிட்டு இருக்கும் விக்னேஷ் சிவன் ‘நேற்றுதான் திருமணம் முடிந்தது போல் உள்ளது தி டீ ரென எனது நண்பர்கள் முதலாம் திருமண நாள் வாழ்த்துக்கள் என்று வாழ்த்து வருகின்றனர். லவ் யூ தங்கமே எல்லா அன்புடனும் ஆசீர்வாதங்களுடனும் நம் வாழ்க்கையை தொடங்குகிறோம். இன்னும் பயணிக்க வெகுதூரம் இருக்கிறது என்றும் பதிவிட்டுள்ளார்.

 

 

View this post on Instagram

 

A post shared by Vignesh Shivan (@wikkiofficial)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *