தமிழ் சினிமாவில் டான்ஸ் மாஸ்டராக இருந்து நடிகராகி அதன் பின் இயக்குனராகவும் கலக்கி வருபவர் பிரபுதேவா. அவர் தமிழ் மட்டுமின்றி ஹிந்தி சினிமாவிலும் பிரபலம் தான். பிரபுதேவாவுக்கு முதல் மனைவி உடன் மூன்று ஆண் குழந்தைகள் இருக்கின்றனர். முதல் மனைவியை வி வாகர த் து செய்து விட்ட நிலையில் பிரபுதேவா மகன்கள் உடன் அ டிக்க டி நேரம் செ லவிட்டு வரும் பு கைப்படங்களும் வெளியாகி வந்தது.
இந்நிலையில் தற்போது பிரபுதேவாவின் இரண்டாம் மனைவி ஹிமானி சிங்கிற்கு குழந்தை பிறந்து இருக்கிறது. திருமணமாகி மூன்று வருடங்கள் ஆகும் நிலையில் ஹிமானி சிங் பெண் குழந்தையை பெற்றெடுத்து இருக்கிறார்.
பிரபுதேவா குடும்பத்தில் பிறந்த முதல் பெண் குழந்தை என்பதால் மொத்த குடும்பமும் மகிழ்ச்சியில் இருக்கிறதாம். பிரபு தேவா தன்னுடைய ஐம்பது வயதில் அப்பாவான பிரபு தேவா இரண்டாவது மனைவியின் மூலம் பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ள தகவல், சமூக வலைதளத்தில் வை ர லாகி வருவதுடன். ரசிகர்கள் பலர் தங்களின் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். பிரபு தேவா தற்போது அடுத்தடுத்து பல படங்களில் பிசியாக நடித்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.