நீச்சல் உடையில் போஸ் கொடுத்த சூப்பர் சிங்கர் பூஜா…!! இவருக்கு இப்படியும் ஒரு திறமை இருக்கா…. பு கைப்படத்தைப் பார்த்து ஷா க் ஆன ரசிகர்கள்…!!

General News

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பாப்புலர் ஆன பூஜா, நீச்சல் உடையில் போஸ் கொடுத்த பு கைப்படம் வை ர லாகி வருகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் மிகவும் பேமஸ் ஆனது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சி இதுவரை 8 சீசன்கள் முடிந்துள்ளது. தற்போது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் 9-வது சீசன் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சி தற்போது இ று திக்கட்டத்தை எட்டி இருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் டாப் 5 பைனலிஸ்ட் தேர்வாகி உள்ளனர். அந்த டாப் 5-ல் அபிஜித், பூஜா, அருணா, ப்ரியா மற்றும் பிரசன்னா ஆகியோர் இடம்பெற்று உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி பாடல்களோடு சேர்ந்து காமெடி கலாட்டாவும் நிறைந்திருக்கும். ஒவ்வொரு சீசனிலும் ஒரு சில போட்டியாளர்களை டார்கெட் செய்து அவர்களை அந்நிகழ்ச்சியின் தொகுப்பாளர்களான மா.கா.பா ஆனந்தும், பிரியங்காவும் கலாய்ப்பது வழக்கம். அந்த வகையில் இந்த சீசனில், மா.கா.பா மற்றும் பிரியங்காவிடம் சி க் கி படாத பாடு பட்ட போட்டியாளர் என்றால் அது பூஜா தான்.

அழகு பதுமையோடு இருக்கும் பூஜாவுக்கு முதல் எபிசோடில் இருந்தே ரசிகர் பட்டாளம் உருவானது. அந்நிகழ்ச்சியில் டி ஜேவாக இருக்கும் பிளாக், பூஜா வரும் போதெல்லாம் காதல் பாடல்களை போட்டு அவர் மீதுள்ள அன்பை வெளிப்படுத்தி வந்தார். இந்த காம்போ மக்களிடையே வேற லெவலில் ரீச் ஆனது. இதனால் வாரந்தோறும் பூஜா மற்றும் டிஜே பிளாக் இருவரையும் பிரியங்காவும், மா.கா.பாவும் கலாய்க்கும் வீடியோக்கள் சமூக வலை தளங்களில் வை ர லானது.

இப்படி சூப்பர் சிங்கர் சீசன் 9 நிகழ்ச்சி மூலம் பிரபலமான பாடகி பூஜா கடற்கரையோரம் நீச்சல் உடையணிந்து போஸ் கொடுத்த பு கைப்படம் ஒன்று வை ர லாகி வருகிறது. அலைச்சறுக்கு விளையாட்டிற்கு பயன்படுத்தப்படும் பலகையை கையில் பிடித்த படி அதற்கேற்ற நீச்சல் உடையும் அணிந்தபடி இருக்கும் பாடகி பூஜாவின் இந்த பு கைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் உங்களுக்கு இப்படி ஒரு திறமை இருக்கிறதா என ஆச்சர்யத்துடன் கேட்டு வருகின்றனர். மேலும் சூப்பர் சிங்கர் பூஜா சினிமா ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கிறாரே என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *