என்னது!! விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா ம ர் ம நபர்களால் க டத்தப்பட்டாரா...!! வெளியான அ தி ர் ச் சி வீடியோ!

என்னது!! விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா ம ர் ம நபர்களால் க டத்தப்பட்டாரா…!! வெளியான அ தி ர் ச் சி வீடியோ!

General News videos

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான தொகுப்பாளினியாக வலம் வருபவர் பிரியங்கா. இவர் தற்போது மா கா பா-வுடன் இணைந்து சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார். அதே போல் தனியாக  தன்னுடைய சூப்பர் ஹிட் நிகழ்ச்சியான ஸ்டார்ட் ம்யூசிக் 4 நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். இவரது காமெடி மற்றும் பேச்சினால் ரசிகர்கள் மனதை கவர்ந்தவர். இவரும் மாகாபாவும் இனைந்து வரும் நிகழ்ச்சி பெரும்பாலும் ஹிட் தான். இவர்களின் காம்போ நகைச்சுவை மிகுந்ததாக நன்றாக இருக்கும்.

ரசிகர்கள் மத்தியில் ஸ்டார்ட் ம்யூசிக் 4 நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், பிரியங்காவின் ரசிகர்களுக்கு ஷா க் கொடுக்கும் வகையில் அந்த நிகழ்ச்சியில் இருந்து ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. ஸ்டார்ட் ம்யூசிக் செட்டில் இருந்து தொகுப்பாளினி பிரியங்காவை யாரோ க ட த்தி விட்டதாக ப்ரோமோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

நிகழ்ச்சிக்காக இப்படியொரு ப்ரோமோவை தயார் செய்து வெளியிட்டுள்ள நிலையில், இந்த ப்ரோமோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அந்த வீடியோவில் சாப்பாடு தட்டுடன் அமர்ந்து, சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது ம ர் ம நபர்களால் க டத்தப்பட்டதாக ஒரு செய்தி வாசிப்பாளர் கூறுவது போன்று அமைந்திருக்கும்.

அப்படி எந்த நட்சத்திரங்கள் இந்த வாரம் போட்டியாளர்களாக நிகழ்ச்சியில் வந்து கலந்து கொள்ள போகிறார்கள் என்பதை அடுத்த ப்ரோமோவில் தெரிந்து கொள்ளலாம். இதனை கண்டு ரசிகர்கள் பப்லிசிட்டிக்காக எடுத்திருப்பார்கள் என்று கூறி வருகின்றனர். இதோ அந்த ப்ரோமோ வீடியோ..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *