சூப்பர் சிங்கரில் இந்த வாரம் இளையராஜா சுற்று…!! ஆனால் சிறப்பு விருந்தினராக வரப்போவது இளையராஜா இ ல் லை…!! வேறு யார் தெரியுமா…?

Cinema News Image News

விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் 9 நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடந்து வருகிறது. ஒவ்வொரு சீசனிலும் வித்தியாசம் காட்டும் சூப்பர் சிங்கர் 9 குழு இந்த முறையும் புது முயற்சியாக வாரா வாரம் தமிழ் சினிமாவின் முக்கிய இசையமைப்பாளர்களை அழைத்து கொண்டு வருகிறார்கள்.

அந்த வகையில் தேவா, வித்யாசாகர் போன்ற இசையமைப்பாளர்களை பார்த்ததும் ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு எல்லையே இ ல் லை என கூறலாம். தற்போது நிகழ்ச்சியும் இ று திக் கட்டத்தை நெருங்கி வரும் நிலையில் Finalistக்கு தேர்வாகி விட்டனர்.

அதில் அபிஜித், பூஜா, அருணா, பிரியா ஜெர்சன், பிரசன்னா என 5 பேர் இ று திச் சுற்றுக்கு தேர்வாகியுள்ளனர். இந்த நிலையில் தான் வரும் வார நிகழ்ச்சி குறித்து சூப்பரான தகவல் வந்துள்ளது. அதாவது இந்த வாரம் இளையராஜா சுற்றாம், அதற்கு சிறப்பு விருந்திராக கங்கை அமரன் அவர்கள் வர இருக்கிறார்களாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *