என் திருமணம் காதல் திருமணம் தான்...!! ஆனால் காதலனின் அந்த இடம் எனக்கு பிடிக்க வேண்டும்...!! வருங்கால கணவர் குறித்து பேசிய ரம்யா பாண்டியன்..!!

என் திருமணம் காதல் திருமணம் தான்…!! ஆனால் காதலனின் அந்த இடம் எனக்கு பிடிக்க வேண்டும்…!! வருங்கால கணவர் குறித்து பேசிய ரம்யா பாண்டியன்..!!

General News

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் ரம்யா பாண்டியன். இவர் 2016 -ம் ஆண்டு வெளியான ஜோக்கர் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பாப்புலர் ஆனவர் தான் நடிகை ரம்யா பாண்டியன். கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 4ல் போட்டியாளரானார். அந்த வீட்டில் இறுதிவரை இருந்த பின்னர் வெளியேறினார். சொல்லும் அளவிற்கு பிரபலம் கிடைக்காத காரணத்தினால் சோசியல் மீடியாவில் தொடர்ந்து தன்னுடைய ஹா ட் பு கைப்படங்களை வெளியிடுவதை தொடர்ந்தார்.

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த ஒரே வாரத்தில் சூர்யாவின் படத்தில் கமிட் ஆனார். ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் படத்தில் நடித்திருந்தார். இப்படம் டிஸ்னி பிளஸ் ஹாஸ்டாரில் வெளியானது. பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த ஒரே வாரத்தில் சூர்யாவின் படத்தில் கமிட் ஆனார். ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் படத்தில் நடித்திருந்தார். இப்படம் டிஸ்னி பிளஸ் ஹாஸ்டாரில் வெளியானது.

இவர் நடித்தது என்னமோ ஒரு சில படங்கள் தான் என்றாலும் முன்னணி நடிகைகளை மிஞ்சும் அளவுக்கு ஏகப்பட்ட ரசிகர் கூட்டத்தை தன் பக்கம் வைத்துள்ளார். இப்படத்தை தொடர்ந்து இவருக்கு சினிமாவில் சரியான பட வாய்ப்பு இல்லாததால் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோ மா ளி நிகழ்ச்சியில் பங்கேற்று மக்களின் கவனத்தை ஈர்த்தார். இந்த ஷோ இவருக்கு பெரிய ரீச்சினை பெற்று தந்தது.

இந்நிலையில் திருமணம் குறித்து மனம் திறந்து பேசிய ரம்யா பாண்டியன் பேட்டி ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது அவர் அதில், நான் கண்டிப்பாக காதல் கல்யாணம் தான் செய்து கொள்வேன் தற்பொழுது என் வாழ்க்கையில் யாரும் இல்லை ஆகவே இப்பொழுது நான் சிங்கிள் தான் ஒருவரை எனக்கு பிடிக்க வேண்டும் என்றால் அவரது பர்சனாலிட்டி வைத்து தான் பிடிக்கும் என அவர் கூறியுள்ளார்.

சோசியல் மீடியாவின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ரம்யா பாண்டியன் தற்போது உள்ள ஏராளமான இளைஞர்களின் கனவு கன்னியாக திகழ்ந்து வருகிறார். மேலும் தற்பொழுது இவர் தொடர்ந்து சில திரைப்படங்களில் நடித்து வரும் நிலையில் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *