அஜித்தின் ஆசை பட புகழ் நடிகை சுவலட்சுமியா இது…? திருமணத்திற்கு பின் தற்போது எப்படி உள்ளார் பாருங்க…!!

General News

90ஸ் கிட்ஸ்களின் ஆசை நாயகியாக ஏன் கனவுக் கன்னியாக வலம் வந்த நடிகைகளில் ஒருவர் நடிகை  சுவலட்சுமி. கடந்த 1995ம் ஆண்டு அஜித்தின் நடிப்பில் வெளியான ஆசை திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தமிழில் அறிமுகமாவதற்கு முன்பே பெங்காலி சினிமாவில் ஓட்டுறான் என்ற திரைப்படத்தில் அறிமுகமானார் இவர்.

அதன் பின்பு தமிழில் கோகுலத்தில் சீதை, கல்கி, விஜய்யுடன் லவ் டுடே, சந்தோசம், என் ஆசை ராசாவே  உள்ளிட்ட படங்களில் நடித்து டாப் நாயகியானார். பட வாய்ப்புகள் குறைந்த பிறகு சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்து சூலம் என்ற பக்தி தொடரில் சன் தொலைக்காட்சியில் நடித்தார்.

பின் சுவலட்சுமி கலிபோர்னியாவில் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து செட்டில் ஆகி விட்டார். நடிகை சுவலட்சுமி இப்போது எப்படி உள்ளார் என்பது தெரியவி ல் லை. ஆனால் திருமணத்திற்கு பின் எடுக்கப்பட்ட அவரது சில பு கைப்படங்கள் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *