சீ ரியல் நடிகை மகாலக்ஷ்மி கடந்த சில மாதங்களுக்கு முன் திரைப்பட தயாரிப்பாளரான ரவீந்தரை இரண்டாம் திருமணம் செய்தார். இவர்களுடைய திருமணத்திற்கு பின் சில ச ர் ச் சைகளும் எழுந்தது. ஆனால், தற்போது இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள். சமீபத்தில் கூட மகாலக்ஷ்மியை ரவீந்தர் வி வா கர த்து செய்து விட்டார் என ஷாக்கிங் வ த ந்தி ப ரவியது.
ஆனால், அதற்கு தக்க ப தில டி கொடுத்து முற்றுப்புள்ளி வைத்தார். இந்நிலையில், மகாலக்ஷ்மியின் முதல் கணவர் மற்றும் பிள்ளையின் பு கைப்படம் ஒன்று வை ரலா கி வருகிறது. இதோ அந்த பு கைப்படம்..