அட.. பாப்பாவுக்கே ஒரு பாப்பாவா.. சந்திரமுகி படத்தில் நடித்த பொம்மி பாப்பாவுக்கு இவ்வளவு பெரிய மகன் உள்ளாரா? தற்போது எப்படி இருக்கிறார் பாருங்க.!!

அட.. பாப்பாவுக்கே ஒரு பாப்பாவா.. சந்திரமுகி படத்தில் நடித்த பொம்மி பாப்பாவுக்கு இவ்வளவு பெரிய மகன் உள்ளாரா? தற்போது எப்படி இருக்கிறார் பாருங்க.!!

General News Image News

தமிழ் சினிமாவில் கடந்த 2005 ஆம் ஆண்டு நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளி வந்து மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற சூப்பர் பிளாக் பஸ்டர் ஹிட் திரைப்படம் தான் சந்திரமுகி.  இந்த படத்தில் நயன்தாரா, பிரபு, ஜோதிகா, நாசர், வடிவேலு எனப் பலர் இணைந்து நடித்திருந்தனர்.

சந்திரமுகி திரைப்படம் வெளியாகி விமர்சன ரீதியாக, வசூல் ரீதியாக பெரும் சாதனை படைத்தது. இப்படத்தில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்தும் பட்டி தொட்டியெல்லாம் ப ட்டையை கி ளப்பியது. சந்திரமுகி படத்தில் பொம்மி என்ற கதாபாத்திரத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிகை பிரகர்ஷிதா என்பவர் நடித்திருந்தார்.

அவர் தற்போது வளர்ந்து பெரிய பெண்ணாகி விட்ட இவருக்கு திருமணம் கூட நடந்து முடிந்து விட்டது. சில வருடங்களுக்கு முன்னால் தான் கர்ப்பமாக இருப்பதாக தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் அறிவித்திருந்தார். இப்படியான ஒரு நிலையில் தற்போது கையில் தன்னுடைய குழந்தையுடன் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வை ர லாகி வருகின்றன.

இந்த போட்டோக்களைப் பார்த்த ரசிகர்கள் நம்ப சந்திரமுகி பொம்மி மம்மி ஆகி விட்டார் என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Praharshetha (@official_bommi)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *