சினிமாவைப் பொறுத்தவரை தமிழ் நடிகைகள் பலருமே விரும்பி காதலித்து தான் திருமணம் செய்து வருகிறார்கள். தற்போது இப்படி செய்வதையே வழக்கமாக வைத்துள்ளார்கள். ஆனால் காதலித்து உயிருக்கு உயிராக பழகி திருமணம் செய்து கொண்டாலும் கூட சில வருடம் மட்டுமே வாழ்ந்து விட்டு பி ரிந்து விடுகிறார்கள். மேலும் பல நடிகர், நடிகைகள் திருமணம் செய்து கொண்டு வாழ விருப்பம் இல்லை என்று சொல்லி விட்டு லிவ்விங் டுகெதர் முறையில் வாழ்ந்து கொள்ளலாம் என்றும் வாழ்கின்றனர்.
தற்போதுள்ள கால கட்டத்தில் திருமணம் என்ற ஒரு சம்பிரதாயம் சாதாரண ஒரு விஷயமாக தெரிகிறது. ஆனால் அந்த காலத்தில் அதை ஒரு பெரிய விஷயமாக கருதினார்கள். அப்படி அந்த காலத்தில் காமெடி என்று சொன்னாலே அனைவரின் நினைவுக்கு வருவது கவுண்டமணி மற்றும் செந்தில் தான். இவர்களின் காமெடிக்கு வேறு யாராலும் ஈடு கொடுக்கவே முடியாது என்பது மக்களுக்கும் தெரியும். அப்போது இவர்கள் இருவரும் சினிமாவில் செய்த காமெடிகள் தான் தற்போது வரை மக்கள் பார்த்து உள்ளார்கள். ஆனால் நிஜ வாழ்க்கையில் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பலருக்கும் தெரியாமலே போய் விடுகிறது.
மேலும் இவரின் சிறந்த நடிப்பினால் பல மொழி திரைப்படங்களில் நடிப்பதற்கு இவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால் அந்த மொழிகள் எதுவும் அவருக்கு தெரியாது என்பதால் தமிழ் திரைப்படங்களைத் தவிர மற்ற மொழித் திரைப்படங்களில் நடிக்க முடியாது என்று கூறி விட்டாராம். இவ்வாறு தமிழ் சினிமாவில் காமெடியனாக நடித்து வந்த இவர் ஹீரோவாகவும் நடித்து அ சத்தி உள்ளார்.
மேலும் இதனைத் தொடர்ந்து தமிழ் திரைப்படத்தில் தற்போது வரை பல நடிகர்களுடன் நடித்துள்ளார். முக்கியமாக அனைத்து முன்னணி மூத்த நடிகர்களுடனும் நடித்திருக்க வாய்ப்பு இல்லை. ஆனால் நடிகர் கவுண்டமணி மற்றும் செந்தில் இவர்கள் இருவரும் தமிழ் திரைப்படத்தில் பல நடிகர்களுடனும் இணைந்து நடித்துள்ளனர். மேலும் பயில்வான் ரங்கநாதனை பலருக்கும் தெரியும் அவர் தமிழ் சினிமாவில் இருந்து வரும் பல நடிகை நடிகர்களை பற்றிய சில விஷயங்களை ஊருக்கே வெளிச்சம் போட்டு சொல்லி வருகிறார்.
அந்த வகையில் கவுண்டமணிக்கும் பிரபல நடிகை ஒருவருக்கும் ர கசிய உ றவு இருப்பதாக யூடியூப் சேனல் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இப்படிப்பட்ட ஒரு நிலையில் நடிகர் கவுண்டமணி பிரபல நடிகை ஒருவருக்கு பல உதவிகளை செய்து வந்ததாகவும், தனது குடும்பத்தில் யாருக்கும் தெரியாமல் சொந்தமாக ஒரு வீடு கூட வாங்கி கொடுத்து அந்த வீட்டில் அந்த நடிகையை தங்க வைத்து அ டிக்க டி சென்றுள்ளாராம். அந்த பேட்டியில் பயில்வான் ரங்கநாதன் அந்த நடிகையின் பெயரை கூறினால் ச ங்கடமாக இருக்கும் என பெயரை கூற ம றுத்து விட்டாராம்.