ரஜினியுடன் ஜோடியாக நடிக்க 30 வருடமாக போ ரா டும் பிரபல நடிகை..!! நடிகையின் ஆசையை தற்போது தீர்த்து வைத்த மகள்..!! யார் தெரியுமா...?

ரஜினியுடன் ஜோடியாக நடிக்க 30 வருடமாக போ ரா டும் பிரபல நடிகை..!! நடிகையின் ஆசையை தற்போது தீர்த்து வைத்த மகள்..!! யார் தெரியுமா…?

Image News

பொதுவாக தமிழ் சினிமாவில் ரஜினியுடன் ஜோடி சேர வேண்டும் என்று ஆரம்ப காலகட்டத்தில் இருந்து தற்பொழுது இருக்கும் இளம் நடிகைகள் வரை பலரும் போட்டி போட்டுக் கொண்டு இருக்கின்றார்கள். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் ரஜினியின் ஜெயிலர் திரைப்படத்தின் அவருக்கு ஜோடியாக நடிகை தமன்னா நடித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இவருடன் சேர்ந்து ரம்யா கிருஷ்ணன் நடிப்பதாக பல தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றது. அவரோடு ரஜினியுடன் ஜோடி போட்ட நடிகை மீனா, குஷ்பூ, ரம்யா கிருஷ்ணன் போன்றவர்களுக்கு அதிகமாக வாய்ப்புகள் கொடுத்துள்ளார் ரஜினி. மேலும், 90களில் பல சூப்பர் ஹிட் திரைப்படத்தில் நடித்து வந்தவர் தான் நடிகை நிரோஷா. இவர் எப்படியாவது நடிகர் ரஜினியுடன் நடித்து விட வேண்டும் என்று மிகப்பெரிய ஒரு ஆசையுடன் இருந்து வந்துள்ளார்.

மேலும், ரஜினி உச்ச நட்சத்திரமாக இருந்த காரணத்தினால் அவருடன் ஜோடி சேர மு டியாமல் போய் விட்டது. தற்பொழுது அவருடைய ஆசை நிறைவேறி உள்ளது. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி கொண்டிருக்கும் திரைப்படம் தான் லால் சலாம். இந்த திரைப்படத்தில் நடிகர் ரஜினி ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கின்றார். அந்த திரைப்படத்திற்கு நடிகை நிரோஷா தான் ஜோடியாக நடிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்கள். இதற்கெல்லாம் ரஜினி மகள் தான் காரணம் என்று தெரிவித்துள்ளார்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *