என்னது!! 30 வருடங்களுக்குப் பிறகு இந்த பிரபல நடிகர் ரஜினியுடன் இணையப் போகிறாரா…? இதனை சற்றும் எதி ர்பா ரா த ரசிகர்கள்..!! வெளிவந்த தகவலை கேட்டு மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!!

Cinema News

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனரான மணிரத்தினம் இயக்கத்தில் 1991 ஆம் ஆண்டு வெளிவந்து மிகப்பெரிய வெற்றி அடைந்த திரைப்படம் தான் தளபதி. இந்த திரைப்படத்தில் ரஜினி, மம்முட்டி இருவரும் மிகவும் நெருங்கிய நண்பர்களாக நடித்திருப்பார்கள். இந்த படத்திற்கு பிறகு தான் சிலருக்கு நட்பின் மீது அதீத எண்ணம் வந்தது என்று கூட சொல்லலாம்.

அந்த திரைப்படத்தில் தான் அரவிந்த்சாமி நடிகராக அறிமுகமானர். அதன் பிறகு மணிரத்தினம் இயக்கத்திலேயே ரோஜா என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகப்படுத்தினார். ஒரு கால கட்டத்தில் இவருக்கு ரசிகர் கூட்டத்தை விட ரசிகைகள் கூட்டமே அதிகமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

அதன் பிறகு ஏராளமான திரைப்படங்களில் நடித்து பிஸியான நடிகராக இருந்து வந்துள்ளார். தளபதி திரைப்படத்தில் ரஜினியின் தம்பியாக அரவிந்த்சாமி நடித்து ஓரளவுக்கு மக்களிடையே பிரபலமான நடிகரானார். இவர் நடித்த ரோஜா மற்றும் பம்பாய் ஆகிய திரைப்படங்கள் இவருக்கு தேசிய விருதுகளை பெற்றுத் தந்தது. அதன் பிறகு சினிமாவில் நடிக்காமல் தொழிலை கவனிக்க சென்று விட்டார்.

அதன் பிறகு படங்களில் நடிக்காமல் இருந்து வந்த நடிகர் அரவிந்த்சாமி தி டீரெ ன தனி ஒருவன் திரைப்படத்தில் ஸ்மார்ட் வி ல்ல னா க ரீ-என்ட்ரி கொடுத்து மக்களிடையே மிகவும் பிரபலமானார். வி ல் ல ன் கதாபாத்திரம் இவருக்கு மிகவும் பொருத்தமாக இருந்தால் இவர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இப்படி ஒரு நிலையில் தற்போது ரஜினியுடன் மீண்டும் கூட்டணி சேர்வதாக பல தகவல்கள் வெளியாகி வருகின்றது. அந்த வகையில் நடிகர் ரஜினி நடிக்கும் 120வது படத்தில் அரவிந்த்சாமி நடிக்க போவதாக சில தகவல்கள் வெளியாகி  உள்ளது.

அந்த திரைப்படத்தை இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்க உள்ளதாகவும் கூறப்படுகின்றது. ஆனால், இதற்கான எந்த ஒரு அதிகாரப் பூர்வமான அறிவிப்பும் வெ ளிவரவில் லை. ஒரு வேளை அந்த திரைப்படத்தில் அரவிந்த்சாமி நடிப்பதாக இருந்தால் தம்பி அல்லது வி ல்ல ன் கதாப்பாத்திரத்தில் நடிக்க அதிக அளவில்  வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் இணையத்தில் உலா வருகின்றது.

அந்த வகையில் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்குப் பிறகு இவர்கள் இணையும் இந்த காம்போவை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். அதோடு இந்த தகவல்களை அவர்கள் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றார்கள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *