890 நாட்கள் ஓ டி சாதனை படைத்த ஒரே தமிழ் படம்..!! இதுவரை இந்த சாதனையை மு றியடி க்க முடியாமல் விழி பி துங்கும் மற்ற மொழி படங்கள்..!! அதுவும் யாருடைய படம் தெரியுமா…? கொண்டாடும் ரசிகர்கள்…!!

Cinema News

அப்போதைய கால படங்களெல்லாம் இரண்டு மற்றும் மூன்று ஆண்டுகள் கூட திரையரங்குகளில் ஓடி சாதனை படைக்கும். ஆனால் தற்போதுள்ள படங்களெல்லாம் ஒரு மாதம் ஓ டுவதே பெரும் ச வா லாக இருக்கிறது. ஆனால் சினிமாவில் குறைந்த அளவு பட்ஜெட்டில் உருவான திரைப்படங்கள் கூட பெரிய அளவு சாதனை  படைத்து வருவதையும் நாம் பார்க்கிறோம். அந்த வகையில் 19 கோடி பட்ஜெட்டில் உருவான தமிழ் திரைப்படம் ஒன்று 75 கோடி பாக்ஸ் ஆபிஸ் வசூல் சாதனை செய்துள்ளது.

அது மட்டுமல்லாமல் இந்த திரைப்படம் கிட்டத்தட்ட 890 நாட்கள்  திரையரங்குகளில் ஓடி உலக கின்னஸ் சாதனையில் இடம் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட 17  வருடங்களாக இந்த திரைப்படத்தின் சாதனையை வேறு எந்த படத்தினாலும் மு றிய டி க்க மு டியவி ல்லை. மேலும், 1992 ஆம் ஆண்டு ரஜினி நடிப்பில் பி வாசு இயக்கத்தில் குஷ்பூ மற்றும் விஜயசாந்தி உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்த திரைப்படம் தான் மன்னன்.

இந்தத் திரைப்படத்தை நடிகர் பிரபு தான் சிவாஜி ப்ரொடக்சன் தயாரிப்பில் தயாரித்துள்ளார். இந்த திரைப்படத்தின் வெற்றி விழாவில் பேசிய சூப்பர் ஸ்டார் சிவாஜி ப்ரொடக்ஷனில் ஐம்பதாவது திரைப்படத்தில் நான் நடிப்பேன் என்று வாக்கு கொடுத்துள்ளார். அந்த வகையில் பி வாசு இயக்கத்தில் கன்னடத்தில் 2004 ஆம் ஆண்டு ஆப்தமித்ரா என்ற திரைப்படத்தை இயற்றியுள்ளார்.

அந்தத் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தது. அந்த வெற்றியை தொடர்ந்து இந்த படத்தின் தமிழ் ரீமேக்கில் நான் தான் நடிப்பேன் என்று விருப்பப்பட்டு நடித்து உள்ளார் நடிகர் ரஜினி. அதன் அடிப்படையில் ரஜினிக்காக அவருக்கு ஏற்றவாறு கதையை கொஞ்சம் மாற்றி சந்திரமுகி என்னும் பெயரில் சிவாஜி புரொடக்ஷன் தயாரிப்பில் 2005 ஆம் ஆண்டு இந்த திரைப்படத்தின் வெளிவந்தது. இந்த திரைப்படத்தில்  ரஜினி, நயன்தாரா, பிரபு, ஜோதிகா, வடிவேலு, நாசர் போன்ற பல பிரபலங்கள் நடித்திருப்பார்கள்.

சொல்லப் போனால் இந்த திரைப்படம் தான் நடிகை ஜோதிகாவின் சினிமா வாழ்க்கைக்கு மிகப்பெரிய ஒரு திருப்புமுனை படமாக அமைந்தது எனலாம். இப்படி ஒரு நிலையில் இருந்த இந்த திரைப்படம் வெளிவந்து கிட்டத்தட்ட 890 நாட்கள் ஓடி கின்னஸ்  சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவல் சமீபத்தில் தான் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகின்றது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *