தயாரிப்பாளர் ரவீந்தர் அமெரிக்காவைச் சேர்ந்த இளைஞர் ஒருவரிடம் ரூ.15 லட்சத்தினை வாங்கி விட்டு ஏ மா ற்றி யது தற்போது அம்பலமாகியுள்ளது. தொகுப்பாளினியாக அறிமுகமாகி பின்பு சீ ரியல்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை மகாலட்சுமி. இவரது வி ல் லி த்தனமான நடிப்பு அனைவரையும் கோ ப ம் கொள்ள வைக்கும். அந்த அளவிற்கு தத்ரூபமாக நடித்து வரும் இவருக்கு, ஏற்கனவே திருமணமாகி ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில், இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வே று பாடு காரணமாக முதல் கணவரை பி ரி ந் துள்ளார்.
பின்பு சக நடிகருடன் தொடர்பு போன்ற பல ச ர் ச் சைகளில் சி க் கிய இவர் கடந்த ஆண்டு திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் உருவக்கேலிக்கு ஆளாகி பல கருத்துக்களை எ தி ர் கொண்டாலும் மகிழ்ச்சியாக இந்த ஜோடி வாழ்ந்து வருகின்றனர். அவ்வப்போது பு கை ப்படங்களையும் வெளியிட்டு வருகின்றனர்.
அமெரிக்காவைச் சேர்ந்த விஜய் என்பவரிடம் தயாரிப்பாளர் ரவீந்தர் கடந்த ஆண்டு மே மாதம் 8ம் தேதி 20 லட்சம் ரூபாய் பணம் கேட்டுள்ளார். நடிகர் ஒருவருக்கு அட்வான்ஸ் கொடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளாராம். இதைக் குறித்த நபர் தன்னிடம் 20 லட்சம் இ ல் லை 15 லட்சம் மட்டுமே இருப்பதாக கூறிய நிலையில், அதனை பெற்றுக் கொண்ட ரவீந்தர் இதனை 16 லட்சமாக ஒரு வாரத்தில் திருப்பிக் கொடுத்து விடுவதாகக் கூறியுள்ளார்.
ஆனால் அந்த நபர் தனக்கு தன்னுடைய பணம் மட்டும் வந்தால் போதும் என்று கூறி விட்டு இரண்டு தவணையாக ரூ. 15 லட்சத்தினை ரவீந்தரின் வங்கிக் கணக்கில் கெலுத்தியுள்ளார். பின்பு ரவீந்தரிடம் பணம் விஷயமாக கேட்டதற்கு, விடுமுறை, செக் அனுப்பிருக்கேன், நெஃப்ட் போட்டுருக்கேன் என்று பல காரணங்களைக் கூறி தப்பித்து வந்துள்ளார்.
ஒரு கட்டத்தில் சந்தேகமடைந்த இளைஞர் சில ஆதாரங்களை சமர்பித்து, ஆன்லைன் மூலம் அமெரிக்காவிலிருந்து சென்னை கமிஷ்னருக்கு பு கார் ஒன்றினை அளித்துள்ளார். மேலும் விஜய்யின் மனைவியை ர வீ ந்தர் த வ றாக பேசியதாகவும் கூறியுள்ளார். ஆனால் இது குறித்து ரவீந்தர் கூறுகையில், தான் 15 லட்சம் வாங்கினது உண்மையே. ஆனால் இந்த பணத்தினை வெளிநாட்டிலிருந்து இங்கு கொண்டு வருவதற்கு முடியாமல் இவ்வாறு தன்னிடம் கொடுத்து வைத்ததாகவும் கூறியுள்ளார்.
மேலும் விஜய்யின் உறவினர்கள் வந்தால் தான் செக்கை கொடுத்து விடுவேன் என்று தெரிவித்ததாக கூலாக பதில் அளித்துள்ளார். குறித்த நபரிடம் ரவீந்தர் இந்த பணத்தை அளித்த பின்பு தான் தனது திருமண தேதியை அறிவிக்கப் போகிறேன் என்று பேசிய ஆடியோவையும் அந்த நபர் லீக் செய்துள்ளார். தற்போது இந்த பி ர ச் சனையில் மகாலட்சுமியின் ரியாக்ஷன் மற்றும் அவர் கொடுக்கும் பதில் என்னவாக இருக்கும் என்று ரசிகர்கள் அதிக எ தி ர்பார்ப்புடன் காணப்படுகின்றனர்.