என்னது!! பூவையார் கல்லூரி படிக்கிறாரா? இதோ வெளியானது சூப்பர் சிங்கர் ஜுனியர் நிகழ்ச்சியின் புரொமோ...!! மகிழ்ச்சியில் ரசிகர்கள்...!!

என்னது!! பூவையார் கல்லூரி படிக்கிறாரா? இதோ வெளியானது சூப்பர் சிங்கர் ஜுனியர் நிகழ்ச்சியின் புரொமோ…!! மகிழ்ச்சியில் ரசிகர்கள்…!!

Cinema News videos

கடந்த சில நாட்களுக்கு முன் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த சூப்பர் சிங்கர் சீசன் 9 நிகழ்ச்சி முடிவுக்கு வந்தது. பெரியவர்களுக்கான 9வது சீசனின் வெற்றியாளராக அருணா தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் வெற்றி பெற்றது மக்கள் அனைவருக்குமே மிகுந்த சந்தோஷத்தைக் கொடுத்துள்ளது.

தற்போது அந்த நிகழ்ச்சி முடிவுக்கு வந்த நிலையில் இப்போது புதிய அப்டேட் ஒன்று வந்துள்ளது. அதாவது சூப்பர் சிங்கர் ஜுனியர் நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியின் முதல் புரொமோ தற்போது வெளியாகியுள்ளது. அதில் இதற்கு முன் ஜுனியர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் வந்துள்ளார்கள்.

அதில் பூவையார் கல்லூரி செல்கிறேன் எனக் கூற குரேஷி ஷாக் ஆகிறார். இதோ அந்த சூப்பர் சிங்கர் ஜுனியர் நிகழ்ச்சியின் கலகலப்பான புரொமோ…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *