நடிகர் அஜித் நடிப்பில் வெளியான திரைப்படங்களில் அவருக்கு மகளாக குழந்தை நட்சத்திரமாக நடித்து தமிழ் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றவர் அனிகா சுரேந்திரன். மேலும் இவருடைய க்யூட்டான ரியாக்ஷன்களைப் பார்த்த இளைஞர்கள் இவரை லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை போலவே இருப்பதாகக் கூறி ‘குட்டி நயன்‘ என்றும் பாராட்டி வந்தனர். இப்படி இளைஞர்களிடையே வரவேற்பை பெற்றிருக்கும் அனிகா சுரேந்திரன் பு கைப்படங்கள் தான் தற்போது இணையத்தில் வை ர லாகி வருகிறது.
மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த அனிகா தொடர்ந்து தமிழ் சினிமாவில் இயக்குநர் கவுதம் மேனன் இயக்கத்தில் உருவான ‘என்னை அறிந்தால்’ திரைப்படத்தில் நடிகர் அஜித்துக்கு மகளாக நடித்திருந்தார். இந்தக் கூட்டணி ரசிர்களிடையே வரவேற்பை பெற்ற நிலையில் தொடர்ந்து ‘விஸ்வாசம்’ திரைப்படத்திலும் நடிகர் அஜித்தின் மகளாக நடித்து மேலும் பிரபலமானார்.
இந்நிலையில் நடிகர் ஜெயம் ரவியின் ‘மிருதன்’, நடிகர் விஜய் சேதுபதி நடித்த ‘மாமனிதன்’ போன்ற திரைப்படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். இதையடுத்து 18 வயதை எட்டிய அவர் மலையாளத்தில் வெளியாகி வெற்றிப்பெற்ற ‘கப்பெலா’ திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் ஹீரோயினாக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து மலையாளத்தில் ‘ஓ மை டார்லிங்’ திரைப்படத்தில் படு போல்டாக லி ப்லா க் காட்சிகளில் நடித்தும் அந்தப் படம் மக்களிடையே சரியான வரவேற்பை பெறவி ல் லை.
சினிமாவைத் தவிர சோஷியல் மீடியாவிலும் படு ஆக்டிவாக இருந்து வரும் நடிகை அனிகா அவ்வப் போது தனது போட்டோஷுட் பு கைப்படங்களை வெளியிட்டு வரும் நிலையில் ரசிகர்களிடையே அது வரவேற்பை பெற்று வந்தது. இந்நிலையில் தற்போது மாலத்தீவில் விடுமுறையை கொண்டாடி வரும் இவர் க வ ர் ச் சியாக போட்டோஷுட் எடுத்து பு கைப்படங்களை பதிவிட்டுள்ள நிலையில் இந்த வயதிலேயே இதெல்லாம் தேவையா? என்றும் முன்பே இதெல்லாம் எ தி ர்பார்த்தது தான் என்பது போன்ற கமெண்ட்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர்.
தற்போது நடிகை அனிகா சுரேந்திரன் மலையாளத்தில் ‘மாலு’ என்ற திரைப்படத்தில் ஹீரோயினாகவும் அதே போல தமிழில் ‘பிடிசார்’ மற்றும் ‘வாசுவின் கர்ப்பிணிகள்’ போன்ற திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார். இதற்கிடையே க வ ர் ச்சி பு கைப்படங்களை சோஷியல் மீடியாவில் பார்த்த அவரது ரசிகர்கள் சிலர் வரவேற்பு அளித்து வரும் நிலையில் பெரும்பாலானோர் விமர்சனங்களை வெளியிட்டு வருவதும் குறிப்பிடத்தகக்து.