சினிமாத்துறையில் ஒரே படத்தில் சேர்ந்து பணியாற்றும் நடிகர்களோ அல்லது இயக்குனர்களோ சக நடிகைகளை காதலித்து திருமணம் செய்து கொண்டு ரியல் ஜோடிகளாக மாறுவது வழக்கம். இது ஆரம்ப காலத்தில் இருந்து நடந்து வரும் ஒரு விஷயமாகும்.
அப்படி காதல் ஜோடிகளாக மாறியவர்களில் முக்கியமானவர்கள் அஜித் – ஷாலினி, சூர்யா – ஜோதிகா, பிரசன்னா – சினேகா உள்ளிட்ட பலர் இருக்கிறார்கள். அந்த வகையில் சூர்யா – ஜோதிகா இருவரும் காக்க காக்க படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது அப்படத்தின் இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் நடிகை ஜோதிகாவை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார்.
ஆனால் இப்படத்திற்கு முன்பாகவே சூர்யாவும் ஜோதிகாவும் ர க சி யமாக காதலித்துக் கொண்டிருப்பது தெரியாமல் இயக்குனர் ஜோதிகாவை காதலித்துள்ளார். அதன் பின் ஒரு கட்டத்தில் இருவரும் காதலிப்பது கெளதம் மேனனுக்கு தெரிந்ததும் அந்த காதலை பூட்டி மனதிலே ம றை த்துள்ளார்.
இதன் பின் வேட்டையாடு விளையாடு மற்றும் பச்சைக்கிளி முத்துச்சரம் ஆகிய படத்தினை ஜோதிகாவை வைத்து இயக்கியும் இருக்கிறார் கெளதம் வாசுதேவ் மேனன். இந்த விசயம் பல ஆண்டுகளுக்கு முன் வெளியாகி வை ர லா கி வருகிறது.