60 வயதாகியும் இன்னும் திருமணம் செ ய்யாம ல் இருக்கும் நடிகை கோவை சரளா!! ஏன் தெரியுமா...? பின்னணியில் இப்படி ஒரு கா ரணமா? தெரிந்தால் அ தி ர்ச் சியாகிடுவீங்க!!!

60 வயதாகியும் இன்னும் திருமணம் செ ய்யாம ல் இருக்கும் நடிகை கோவை சரளா!! ஏன் தெரியுமா…? பின்னணியில் இப்படி ஒரு கா ரணமா? தெரிந்தால் அ தி ர்ச் சியாகிடுவீங்க!!!

General News

தமிழ் திரையுலகில் ஆச்சி மனோரமாவிற்கு பின், முன்னணி குணச்சித்திர ஹீரோயினாகவும், நகைச்சுவை ஹீரோயினாகவும் இருப்பவர் நடிகை கோவை சரளா. இவர் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்துள்ளார். இவர் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ், தெலுங்கு உட்பட பல மொழிகளில் சுமார் 750-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தொடர்ந்து ஏரளாமான படங்களில் நடித்து வரும், கோவை சரளா தற்போது அம்மா கேரக்டரில் நடித்து வருகிறார்.

இப்படி திரையுலகில் தனது நடிப்புத் திறமையால் கலக்கி வரும் கோவை சரளா, 58 வயதாகியும் இதுவரை திருமணம் செய்து கொ ள்ளவி ல்லை. இந்நிலையில், கோவை சரளா திருமணம் செய்து கொள்ளாததற்கு என்ன காரணம் என்பது குறித்து தெரிய வந்துள்ளது. அதாவது கோவை சரளா தான் அவரது வீட்டிற்கு மூத்த மகளாம். அவருக்கு கீழ் நான்கு சகோதரிகள் மற்றும் ஒரு சகோதரர் இருக்கிறார்கள்.

கோவை சரளா, தனக்கு கீழ் பிறந்தவர்களுக்கு எல்லாம் திருமணம் செய்து வைத்துள்ளார். அதோடு அவரது பிள்ளைகளை படிக்க வைப்பதில் இருந்து சகலத்தையும் கோவை சரளா தான் பார்த்து வருகிறார். அதோடு ஆதரவற்றோருக்கான ஆசிரமங்களுக்கும் அவர் தான் பல உதவிகளை செய்து வருகிறார். தன் வாழ்நாள் முழுக்க அடுத்தவருக்கு உதவி செய்வது தான் நோக்கமாக கொண்டுள்ளதால் தான், திருமணம் செய்து கொள்ள வி ல்லை என்றும், இன்று வரை திருமணம் செய்து கொள்ளவி ல் லை என்கிற க வ லை தனக்கு எப்பவும் இருந்ததே இ ல் லை என்று கோவை சரளா கூறியுள்ளார்.

தன் உடன் பிறந்தவர்களுக்காக தான் கோவை சரளா திருமணம் செய்து கொள்ளாமல் அவர்களுக்கு ஒரு  எ திர் காலத்தை உருவாக்கி கொடுத்ததோடு மட்டுமல்லாமல், அவர்களின் பிள்ளைகளையும் தன்னுடைய பிள்ளைகளை போல் பாவித்து வளர்த்து வரும் கோவை சரளாவை ரசிகர்கள் தங்களுடைய மனதில் சிறந்த நடிகை என்பதை விடவும், ஒரு படி உயர்ந்து விட்டார் என்று இணையவாசிகள் குறிப்பிட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *