இந்த ஸ்டார் நடிகருடன் அப்படி எல்லாம் நடிக்க மு டியாது எனக் கூறிய பிரபல 80s நடிகை...!! யார் தெரியுமா...? அ தி ர் ச் சியில் ரசிகர்கள்...!!!

இந்த ஸ்டார் நடிகருடன் அப்படி எல்லாம் நடிக்க மு டியாது எனக் கூறிய பிரபல 80s நடிகை…!! யார் தெரியுமா…? அ தி ர் ச் சியில் ரசிகர்கள்…!!!

Cinema News Image News

தற்போதுள்ள கால கட்டத்தில் உள்ள அனைத்து ஹீரோயின்களும் எந்த கேரக்டர் கொடுத்தாலும் சகஜமாக நடிப்பது மிகவும் எளிமையாக இருந்து வருகிறது. அதுவும் முக்கியமாக லி ப் லா க் காட்சிகள் மற்றும் கி ளாமர் காட்சிகள் போன்றவை எல்லாம் சாதாரண ஒன்றாக இருந்து வரும் நிலையில் அனைவரும் அது போன்ற காட்சிகளில் நடிக்க மா ட்டேன் என்று சொல்வதி ல் லை. மேலும் அது போன்று நடித்து வருவதனால் அதற்கான கூடுதல் சம்பளம் வாங்கும் நடிகைகளும் இருக்கிறார்கள்.

மேலும் இது போன்ற காட்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. எனவே அனைத்து படங்களிலும் இந்த காட்சி கட்டாயமான ஒன்றாக இருந்து வரும் நிலையில் இந்த கால கட்டத்தில் அது மிகவும் சாதாரணமான ஒன்றாக இருந்தாலும் 80 கால கட்டங்களில் முத்த காட்சிகள் மிகவும் அ ரிதான ஒரு விஷயம். பல நடிகைகள் இதனை முன் வந்து செய்ய மாட்டார்கள். அதே போல் நடிகர்களில் கூட நடிக்க  தயங்குபவர்களும் இருந்துள்ளார்கள்.

ஏன்  என்றால் இது போன்ற கேரக்டர்களில் நடித்து விட்டால் பெண்களின் மத்தியில் தனக்கென இருக்கும் ஆதரவு கு றைந்து விடும் என நினைப்பார்கள். ஆனால் இப்படிப்பட்ட சூழ்நிலையிலும் அதை எல்லாம் பெரிதாக நினைக்காமல் தைரியமாக அது போன்ற காட்சிகளில் நடிக்க கூடிய ஒருவர் தான் கமலஹாசன். அந்த வகையில் இவருடைய நடிப்பில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றியினைக் கண்ட படம் தான் புன்னகை மன்னன்.

இந்த படத்தில் கமலஹாசனின் முதல் காதலி என்ற கேரக்டரில் ரேகா நடித்திருந்தார். இவரைத் தொடர்ந்து நடிகை ரேவதி ஒரு தலை காதலியாக நடிக்க அதனை கமலும் ஏற்றுக் கொள்வார்.  நடிகை ரேகாவுடன் த ற்கொ லைக்கும் முயற்சி செய்யும் கமல் இருவரும் மலையிலிருந்து குதிப்பதற்கு முன்பு ரேகாவை உதட்டில் முத்தமிடுவார். எனவே இதனைப் பற்றிய இப்படி ஒரு காட்சியை எடுக்கப் போகிறோம் என்று தன்னிடம் முன்பே சொல்லவி ல் லை என்றும் படமாக்கப்பட்டு கொண்டிருக்கும் பொழுது தான் கமல் தன்னை முத்தமிட்டதாகவும் சொல்லி அப்போது சர்ச்சையை கிளப்பினார்.

ஆனால் ரேகாவின் கேரக்டரில் முதலில் நடிக்க இருந்தது நடிகை ரேவதி தானாம். ரேவதியிடம் இந்த முத்தக்  காட்சியைப் பற்றி சொன்ன பொழுது அவர் அது போன்ற கேரக்டரில் நான் நடிக்கவே மா ட்டேன் என்று கூறி விட்டாராம். எனவே கமலஹாசன் அந்த காட்சியை நீ க் காமல் அதற்கு பதிலாக ரேவதியை நீ க் கி விட்டு ரேகாவை போட்டு இருக்கிறார். அதன் பிறகு ரேவதிக்கு மற்றொரு கேரக்டர் கொடுக்கப்பட்டு இருந்தது.

இவ்வாறு ரேவதி வே ண் டாம் என்று சொல்லிய காரணத்தினால் தான் ரேகாவிடம் மு த்த காட்சி சீனை எடுத்து படமாக்கி உள்ளார்கள். நடிகை ரேவதியும் எந்த முன்னணி நடிகருடனும் இது போன்ற காட்சிகளில் நடிக்கக்  கூ டாது எனவும் முகம் சு ளிக்க வைக்கும் அளவிற்கு கி ளாமர் காட்சிகளில் நடிக்க கூ டாது என்பதிலும் அவர் உறுதியாக இருந்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *