மாமன்னன் படத்திற்காக உதயநிதி ஸ்டாலின் வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா.? அ திர் ச்சியில்திரையுலகம்...!!

மாமன்னன் படத்திற்காக உதயநிதி ஸ்டாலின் வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா.? அ திர் ச்சியில் திரையுலகம்…!!

Cinema News

பரியேறும் பெருமாள் மற்றும் கர்ணன் படத்தைத் தொடர்ந்து  இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான திரைப்படம் தான் மாமன்னன். இந்த படம் ஜூன் 29 ஆம் தேதி கோலாகலமாக திரையரங்குகளில் வெளியானது. இந்த படம் உதயநிதியின் கடைசி படம் என்பதால் இந்த படத்தை பார்க்க பலரும் ஆர்வம் காட்டினர். ரிலீஸ் ஆன முதல் நாளில் இருந்து தனுஷ், ரஜினி, கமல் என பலரது பாராட்டுக்களை படக்குழுவினர் பெற்று வருகிறார்கள்.

ஆனால் உண்மையில் இந்தப் படம் எ தி ர்பார்த்ததை விட சிறப்பாக இருந்ததால் பலரும் இந்த படத்திற்கு நல்ல விமர்சனத்தை கொடுத்தோடு மட்டும ல் லாமல் அடுத்தடுத்து இந்த படத்தை பார்க்க பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.  உதயநிதி ஸ்டாலின் தனது கடைசி படமான மாமன்னன் மூலம் நல்ல ஹிட்டை பார்த்து விட்டார். அந்த சந்தோஷத்தில் தான் மாரி செல்வராஜிற்கு காரை எல்லாம் பரிசளித்தார்.

படத்தில் உதயநிதி ஸ்டாலின் உடன் இணைந்து வடிவேலு, பகத் பாஸில், கீர்த்தி சுரேஷ், ரவீனா ரவி, கீதா கைலாசம், அழகம் பெருமாள், லால் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். குறிப்பாக வடிவேலுவின் மாறுபட்ட நடிப்பு பலருக்கும் ரொம்பவும் பிடித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் விமர்சனம் தொடர்ந்து நன்றாக இருப்பதால் வசூலும் அ டி த்து நொ று க்கி வருகிறது.

ஐந்து நாட்கள் முடிவில் மட்டும் 40 கோடி அள்ளி உள்ளதாக தெரிவிக்கின்றன. இப்படி இருக்கின்ற நிலையில் மாமன்னன் திரைப்படம் உதயநிதிக்கு க டைசி படம் என்பதால் இந்த படத்தில் நடிக்க அவருக்கு எவ்வளவு சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து ஒரு தகவலும் கிடைத்துள்ளது. அதன்படி பார்க்கையில் உதயநிதியின் சம்பளம் சுமார் 5 கோடி என சொல்லப்படுகிறது. மற்ற நடிகர், நடிகைகளின் சம்பளம் குறித்தும் தகவல் வெளியாகி வருகிறது.

கீர்த்தி சுரேஷ் 2 கோடியிலிருந்து 3 கோடி வாங்கியுள்ளார் என சொல்லப்படுகிறது. மேலும் வி ல் லன் கதாபாத்திரத்தில் நடித்த பகத் பாஸ்லின் சம்பளம் 2 கோடியிலிருந்து 3 கோடி இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது. இந்த தகவல் இணையதளத்தில் வை ர லாகி வருகிறது. ஆனால் இவை உறுதியாக சொல்லப்படவி ல் லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *