நடிகை கௌதமி மகளுக்கு போட்டியாக மாடர்ன் உடையணிந்து 54 வயதில் இளமையாக காணப்படும் பு கைப்படங்கள் வை ர லாகி வருகின்றது. முதலில் தெலுங்கு திரையுலகில் நடிகையாக அறிமுகமான நடிகை கௌதமி, பின்பு பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானார். இவர் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன. கடந்த 1998ம் ஆண்டு சந்தீப் பாட்டியா என்பவரை திருமணம் செய்து கொண்ட கௌதமிக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது.
பின்பு திருமணமான ஒரே வருடத்தில் கணவரை வி வா கர த் தும் செய்தார். அதன் பின்பு 2004ம் ஆண்டிலிருந்து நடிகர் கமலஹாசனுடன் வாழ்ந்து வந்த கௌதமி 12 ஆண்டுகளுக்கு பின்பு கடந்த 2014ம் ஆண்டு அவரையும் விட்டு பி ரி ந்தார். தற்போது தனது மகள் சுப்புலட்சுமியுடன் தனியாக வாழ்ந்து வருகிறார். மகள் சுப்புலஷ்மிக்கு தற்போது 24 வயதாகும் நிலையில், அம்மாவின் அழகை அப்படியே மெருகேற்றி வருகின்றார்.
சமீபத்தில் கௌதமி தனது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில், அவருக்கு வாழ்த்து தெரிவித்து புகைப்படம் ஒன்றினை வெளியிட்டுள்ளார். இந்த பு கைப்படத்தினை அவதானித்த ரசிகர்கள் 54 வயதிலும் இளமையாக இருப்பதாகவும், வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.