நாட்டாமை படத்தில் நடித்த இந்த நடிகையை நியாபகம் இருக்கா...? இப்போது எப்படி உள்ளார் பாருங்க...!! இணையத்தில் வை ர லாகும் பு கைப்படம்...!!

நாட்டாமை படத்தில் நடித்த இந்த நடிகையை நியாபகம் இருக்கா…? இப்போது எப்படி உள்ளார் பாருங்க…!! இணையத்தில் வை ர லாகும் பு கைப்படம்…!!

Image News

சினிமாவில் 80, 90களில் நடித்து வந்த நடிகைகள் சிலர் இப்போது எங்கே இருக்கிறார்கள், எப்படி இருக்கிறார்கள் என்பதே தெரியவி ல் லை. கடந்த சில மாதங்களாக முன்னணி நடிகர்களுடன் படங்களில் நடித்த பிரபலங்கள் குறித்த விவரங்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன. அப்படி இப்போதும் ஒரு பிரபலத்தின் தற்போதைய பு கைப்படம் வெளியாக அட அவரா இவர் என ரசிகர்கள் ஆச்சரியமாக பார்த்து வருகிறார்கள்.

அந்த வகையில் சரத்குமார் நடித்த நாட்டாமை திரைப்படம் செம சூப்பர் டூப்பர் ஹிட்ட டி த்தது . கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் உருவாக இப்படத்தில் விஜயகுமார், பொன்னம்பலம், குஷ்பு, மீனா, கவுண்டமணி, செந்தில் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். இந்த படத்தில் செந்தில் க வுண்டமணிக்கு அப்பாவாக நடித்திருப்பார். அப்போது ஒரு காட்சியில் கவுண்டமணிக்கு பெண் பார்க்க செல்லும் காட்சி படு பிரபலம்.

மிக்சர் சாப்பிடும் அப்பா காட்சியில் வரும் பெண் பற்றி யாரும் அறிந்திருக்க வாய்ப்பு இ ல் லை. அதன்பிறகு இவர் தமிழ் சினிமாவில் பெரிய அளவில் வலம் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் பெயர் கீர்த்தி நாயுடு, அவர் சில படங்கள் மட்டுமே நடித்து பின் சினிமாவை விட்டு வி லகி இருந்த அவர் ரஜினி நடிப்பில் வெளியான லிங்கா படத்தில் சின்ன ரோலில் நடித்திருந்தார்.

தற்போது அவரது லேட்டஸ்ட் பு கைப்படம் வெளியாக அட அவரா இவர் என ரசிகர்கள் ஆச்சரியமாக பார்த்து வருகிறார்கள். மேலும் இந்த பு கைப்படத்தில் அவரது மகனும் இடம் பெற்றுள்ளதால் தற்போது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வைரலாக வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *