பாண்டியன் ஸ்டோர்ஸ் சீ ரியலில் யாரும் எ தி ர்ப்பார்க்காத நடிகர்...!! அந்த நியூ என்ட்ரீ யாரு தெரியுமா? இனி சீ ரியலில் பரபரப்புக்கு ப ஞ்சமி ல் லை..!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீ ரியலில் யாரும் எ தி ர்ப்பார்க்காத நடிகர்…!! அந்த நியூ என்ட்ரீ யாரு தெரியுமா? இனி சீ ரியலில் பரபரப்புக்கு ப ஞ்சமி ல் லை..!!

Cinema News Image News

கூட்டுக் குடும்பம், அண்ணன்-தம்பிகள் பாசம் என எடுத்துறைக்கும் சீ ரியலாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். இப்போது அண்ணன்-தம்பிகள் சில பி ர ச்ச னைகள் காரணமாக பி ரி ந்து விட்டனர். அனைவரும் பழையபடி எப்போது ஒன்றிணைவார்கள் என்பது தெரியவி ல் லை.

கதைக்களத்திலும் தனம் தனக்கு ஏற்பட்ட நோ ய் குறித்து வீட்டில் அறிவிக்காமல் மற்ற கடமைகளை செய்ய வேண்டும் என்று அதில் க வ னம் செலுத்தி வருகிறார். அடுத்தடுத்த கதைக்களத்தில் என்ன நடக்கும் என்பது தெரியவி ல் லை, இந்த நிலையில் தற்போது ஒரு புதிய தகவல் ஒன்று வந்துள்ளது.

அதாவது தனத்திற்கு இருக்கும் நோ ய் குறித்து வீட்டில் அனைவருக்கும் தெரிய வர அனைவரும் அவரது சி கி ச் சைக்கு ஏற்பாடு செய்கிறார்களாம். தனத்திற்கு ம ருத்துவ சி கிச்சை செய்ய மருத்துவராக பாரதி கண்ணம்மா தொடரில் டாக்டராக நடித்த அருண் இதில் நடிக்க  வருவதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவி ல் லை..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *