யூடியூபர் டிடிஎப் வாசனுக்கு தமிழ் நடிகையுடன் திருமணமா?.. வெளியான திருமண பத்திரிக்கை.! யார் அந்த நடிகை தெரியுமா...? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!!

யூடியூபர் டிடிஎப் வாசனுக்கு தமிழ் நடிகையுடன் திருமணமா?.. வெளியான திருமண பத்திரிக்கை.! யார் அந்த நடிகை தெரியுமா…? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!!

Image News

சமூக ஊடக தளமான யூடியூபில் பிரபல யூடியூபராக வலம் வருபவர் ttf வாசன். இவர் விலை உயர்ந்த இருசக்கர வாகனங்களை வே கமாக ஓட்டி, அதை வீடியோவாக எடுத்து தன் யூடியூபில் பதிவு செய்து வந்தார். இதன் மூலம் ரசிகர்களை க வர்ந்த இவர் தற்போது மஞ்சள் வீரன் என்ற படத்தில் ஹீரோவாக நடிக்க கமிட்டாகியுள்ளார். இது போக அரசின் சில விதிமுறைகளை மீ றி வரும் இவர் அவ்வப்போது போ லீசில் சி க் கியும் வருகிறார்.

இப்படி இருக்கையில் இவருக்கு திருமணம் நடக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ராஜா ராணி 2 சீரியலில் ஜெனியாக நடித்திருந்த சங்கீதா பல நேரங்களில் வாசனுடன் இணைந்து ரீல்ஸ்கள் எடுத்து அதை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்து வருகிறார். இப்படி இருக்கையில் இவர் அண்மையில் பெண் பார்க்கும் நிகழ்ச்சி என குறிப்பிட்டு ஒரு ரீல்ஸ் எடுத்து ஷேர் செய்திருந்தார். இதை தொடர்ந்து தற்போது திருமணம் பத்திரிகை ஒன்றை இன்ஸ்டா ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார்.

அதில் ஆகஸ்ட் 20 ஆம் தேதி மணமகள் சங்கீதாவுக்கு, மணமகன் V க்கும் திருமணம் என எழுதப்பட்டுள்ளது. மேலும் V என்ற எழுத்தில் தொடங்கும் அந்த பெயரை மறைத்து, மணமகன் யார் என்பதை கண்டுபிடிக்கும் படி அதில் குறிப்பிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் ஒருவேளை அந்த Vக்கு பின்னால் TTF வாசன் தான் இருப்பாரோ என்ற சந்தேகத்தில் நெட்டிசன்கள் இருந்து வருகின்றனர். மேலும் TTF வாசனுக்கு திருமணம் என்றால் அவரே தன் ரசிகர்களுக்கு தெரிவிப்பார் என பலர் கருத்து கூறி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *