சினிமாத் துறையில் இளம் நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் கீர்த்தி ஷெட்டி தற்பொழுது உள்ள இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்து கொண்டிருக்கும் நிலையில் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். இவர் வாரியர் படத்தில் இடம் பெற்றிருந்த புல்லட் பாடலின் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார்.
ஒரே பாடலின் மூலம் தென்னிந்திய ரசிகர்களின் மனதைக் க வர்ந்த இவர் இதனை அடுத்து நாகசைதன்யா உடன் இணைந்து கஸ்டடி என்ற படத்தில் நடித்தார். இந்த படத்திலும் இவருடைய நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. மேலும் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்க கீர்த்தி ஷெட்டி ஒப்பந்தமாகி இருக்கும் நிலையில் தற்பொழுது நடிகை கீர்த்தி செட்டி குறித்த தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
அதாவது கீர்த்தி ஷெட்டிக்கு சூப்பர் ஸ்டாரின் மகனால் தொ ல் லை எனவும், எங்கே போனாலும் அவருடன் வரச் சொல்லி தன்னை வ ற்புறுத்துகிறார் என்ற தகவல் சோசியல் மீடியாவில் வை ர லாகி வருகிறது. இந்த விஷயத்தை பெரிதாக கண்டு கொள்ளாமல் இருந்து வந்த நிலையில் சமீப காலங்களாக இது தொடர்ந்து பரவி வருவதனால் இதற்கு முதன் முறையாக கீர்த்தி செட்டி விளக்கம் அளித்துள்ளார்.
இது குறித்து கீர்த்தி ஷெட்டி வெளியிட்ட ஸ்டோரியில் எனக்கு ஒரு நட்சத்திர ஹீரோயின் மகனால் தொ ல் லைகள் இருப்பதாக சமூக வலை தளங்களில் செய்திகள் வெளியாகி உள்ளது. அது மட்டுமல்லாமல் நான் கலந்து கொள்ளும் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் அந்த நபர் தன்னை து ன்பு றுத்து வதாகவும் அ டிக்க டி தான் செல்லும் இடங்களுக்கு எல்லாம் தன்னை வருமாறு வற்புறுத்துவதாகவும் சொல்லப்பட்டு வருகிறது. இந்த ஆதாரமற்ற வ தந் திகளை தான் முதலில் பெரிதாக எடுத்துக் கொள்ள விருப்பம் இ ல்லை.
ஆனால் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதனால் அதற்கு பதில் அளிக்க வேண்டும் என்ற கட்டாயத்திற்கு நான் தள்ளப்பட்டு இருக்கிறேன். ஆனால் இந்த மாதிரி ஒரு விஷயம் நடக்கவி ல் லை. ஏதாவது ஸ்டோரி எழுத வேண்டும் என்றால் மற்றவர்களை கா ய ப்படுத்தாமல் எழுதுங்கள். தயவு செய்து வ த ந் திகளை பரப்ப வேண்டாம் எனக் கூறியுள்ளார்.
தற்பொழுது கீர்த்தி ஷெட்டி ஜெயம் ரவியுடன் புதிய படம் ஒன்றில் இணைந்திருக்கும் நிலையில் இந்த படத்திற்கு ஜீனி என பெயர் வைக்கப்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன்பு இந்த படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றது. இதில் கீர்த்தி ஷெட்டியும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இது குறித்த புகைப்படங்களும் சோசியல் மீடியாவில் வெளியாகி வை ர லானது.