பிரபல பழம்பெரும் நடிகர் எம்.ஆர்.ராதாவின் மகள் என்ற அடையாளத்துடன் சினிமாவில் அறிமுகமானவர் தான் ராதிகா. இவர் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த கிழக்கே போகும் ரயில் என்ற படத்தின் மூலம் திரைப்பயணத்தை தொடங்கினர். இதையடுத்து பல முன்னணி ஹீரோக்களுக்கு நடித்து பிரபல நடிகையாக மா றி னார்.
தற்போது ராதிகா படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் ராதிகா அரை ட்ரவுசரில் எடுத்து கொண்ட பு கைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதற்கு நடிகர் ரஹ்மான், இன்ஸ்டாவில் தனியா போயிருக்கீங்களா, கூட யாரும் வரவி ல் லையா? என்று கேட்டுள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள் அப்போ இந்த பு கை ப்படத்தை யார் எடுத்திருப்பா என்று கூறி ரஹ்மானை கலாய்த்து வருகின்றனர்.