தனது காதல் கணவரின் பிறந்தநாளைக் கொண்டாடிய சீ ரியல் நடிகை மகாலட்சுமி...!! அடேங்கப்பா!!அவர் கொடுத்த பிறந்த நாள் பரிசு என்ன தெரியுமா...? ஆச்சர்யத்தில் ரசிகர்கள்..!!

தனது காதல் கணவரின் பிறந்தநாளைக் கொண்டாடிய சீ ரியல் நடிகை மகாலட்சுமி…!! அடேங்கப்பா!!அவர் கொடுத்த பிறந்த நாள் பரிசு என்ன தெரியுமா…? ஆச்சர்யத்தில் ரசிகர்கள்..!!

General News videos

தமிழ் சின்னத்திரையில் ரசிகர்களால் கொண்டாடப்படும் பிரபலங்கள் பலர் உள்ளார்கள். அதில் இப்போது முக்கிய ஜோடியாக அமைந்து விட்டவர்கள் தான் தயாரிப்பாளர் ரவீந்தர் மற்றும் சீரியல் நடிகை மகாலட்சுமி ஆகியோர்.  இவர்கள் தி டீ ரென திருப்பதி சென்று திருமணம் செய்து கொண்டார்கள். இருவருக்குமே இது இரண்டாவது திருமணம் தான்.

வேறு எந்த பிரபலத்துக்கும் இ ல் லாத அளவிற்கு இந்த ஜோடிகள் திருமணம் செய்தது ரசிகர்களால் பெரிய அளவில் டிரெண்ட் செய்யப்பட்டது. பின் இடையில் இவர்கள் இருவரும் வி வா கர த் து செய்கிறார்கள் என்றெல்லாம் வ த ந் திகள் பரவின. ஆனால் அவர்கள் அதனை ம று த் தார்கள்.

தற்போது நடிகை மகாலட்சுமி தனது கணவர் ரவீந்தரின் பிறந்தநாளை கேக் வெ ட் டி கொண்டாடியுள்ளார். கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோவையும் அவரே தனது இன்ஸ்டாவிலும் பகிர்ந்துள்ளார். இதோ அந்த வீடியோ…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *