கொழு கொழுவென இருந்த நடிகை நமீதா இது!! பிரசவத்திற்குப் பின் ஆள் அடையாமே தெரியாத அளவிற்கு இப்படி மாறிட்டாரே!! புகைப்படத்தைப் பார்த்து க டு ம் ஷா க் கில் ரசிகர்கள்...!!

கொழு கொழுவென இருந்த நடிகை நமீதா இது!! பிரசவத்திற்குப் பின் ஆள் அடையாமே தெரியாத அளவிற்கு இப்படி மாறிட்டாரே!! புகைப்படத்தைப் பார்த்து க டு ம் ஷா க் கில் ரசிகர்கள்…!!

Image News

சினிமா உலகில் நடிகை நமீதாவை தெரியாதவர்கள் யாருமே இருக்க முடியாது. அந்த அளவுக்கு தமிழ் சினிமாவில் கிளாமரான ரோல்களில் நடித்து பிரபலமாகி இருக்கிறார். மேலும் அவர் பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக கலந்து கொண்டு பெரிய அளவில் பிரபலம் ஆனார். ஹாய் மச்சான்ஸ் எனச் செல்லமாக தனது ரசிகர்களை அழைத்து தமிழ் மக்கள் அனைவரையும் கவர்ந்த ஒரு நடிகை நமீதா. தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என தொடர்ந்து பல மொழிகளில் கலக்கிய நமீதா முதலில்  2002ம் ஆண்டு தெலுங்கு படத்தின் மூலம் தான் அறிமுகமாகியுள்ளார்.

தமிழில் முதலில் விஜகாந்த் நடிப்பில் வெளியான எங்கள் அண்ணா படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு தொடர்ந்து பல படங்கள் நடித்து வந்த நமீதா கடைசியாக மியா என்ற திரைப்படத்தில் தான் நடித்தார். இடையில் பிக்பாஸ் 1ல் போட்டியாளராகவும், மானாட மயிலாட, டேன்ஸ் ஜோடி டேன்ஸ் என்ற நிகழ்ச்சிகளில் நடுவராகவும் இருந்தார்.

நடிகை நமீதா தொழிலதிபர் வீரேந்திர சௌத்ரி என்பவரை 2017ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். தனது 41வது பிறந்தநாள் அன்று ஸ்பெஷல் செய்தியாக தான் கர்ப்பமாக இருப்பதாக தகவல் ஒன்றினை வெளியிட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து அண்மையில் அவருக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளன என்ற செய்தியும் வெளியானது.

இப்போது பிரசவத்திற்கு பிறகு நடிகை நமீதா தனது குழந்தையுடன் புகைப்படம் ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதைப்பார்த்த ரசிகர்கள் கொளு கொளு என இருந்த நம்ம நமீதாவா இது என்ன இப்படி இருக்கிறார் என பு ல ம்பி வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *