பிரபல நடிகர் அஜித் நடிப்பில் கடைசியாக துணிவு திரைப்படம் வெளிவந்த மாபெரும் வெற்றியடைந்தது. இப்படத்திற்கு பின் அஜித் விடாமுயற்சி திரைப்படத்தை கமிட் செய்துள்ளார். அதனை அடுத்து லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை மகிழ் திருமேனி இயக்க அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் இ று திக்குள் துவங்கும் என எ தி ர்பார்க்கப்படுகிறது.
ஆனால், இதுவரை விடாமுயற்சி திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்கப் போவது யார் என தெரியவரவி ல் லை. முதலில் நயன்தாரா தான் அவருடன் நடிப்பார் என கூறப்பட்டது. பின் சில பாலிவுட் நடிகைகளின் பெயர் கூட அ டிபட்டது. ஆனால், இ று தியாக திரிஷா என உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.
இந்த சமயத்தில் திரிஷா விடாமுயற்சி படத்திலிருந்து வி ல கி விட்டார் என ஷா க் கிங் நியூஸ் வெளிவந்தது. ஆனால், தற்போது வெளிவந்துள்ள லேட்டஸ்ட் செய்தியில், விடாமுயற்சி படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா தான் நடிக்கிறார்.
கால்ஷீட் பி ர ச் சனை எதுவும் இ ல் லை. கண்டிப்பாக திரிஷா தான் விடாமுயற்சி படத்தில் ஹீரோயின் என உறுதியளிக்கும் வகையில் கூறப்படுகிறது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு தயாரிப்பு தரப்பில் இருந்து வெளிவருமாம்.