எல்லை மீ றி ய நெ ருக்கமான முத்தக் காட்சியில் எ திர்நீச்சல் சீரியல் நடிகை...!! யார் தெரியுமா...? வீடியோவைப் பார்த்து ஷா க் கான ரசிகர்கள்...!!

எல்லை மீ றி ய நெ ருக்கமான முத்தக் காட்சியில் எ திர்நீச்சல் சீரியல் நடிகை…!! யார் தெரியுமா…? வீடியோவைப் பார்த்து ஷா க் கான ரசிகர்கள்…!!

General News videos

சன் தொலைக்காட்சியில் சூப்பர் ஹிட்டாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் எ தி ர் நீச்சல். இந்த சீ ரியல் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை மதுமிதா. இவர் தான் எ தி ர்நீச்சல் சீரியலில் ஜனனி என்னும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

ஜனனி என்கிற கதாபாத்திரத்தின் மூலம் பல கோடி தமிழ் மக்கள் வீட்டிற்குள் இடம் பிடித்துள்ள நடிகை மதுமிதா தமிழ் சீரியலில் என்ட்ரி கொடுப்பதற்கு முன் தெலுங்கில் ஒளிபரப்பான ஒரு சில சீரியலிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில், அப்படியொரு தெலுங்கு சீரியலில் கதாநாயகனுடன் நெருக்கமான முத்தக் காட்சி ஒன்றில் நடிகை மதுமிதா நடித்துள்ளார். இந்த காட்சி தற்போது இணையத்தில் வை ர லா கி வருகிறது.

இதை பார்த்த தமிழ் ரசிகர்கள் பலரும், நம்ம எ திர்நீச்சல் சீரியல் ஜனனியா இது என ஷா க் காகியுள்ளனர்.

இதோ அந்த வீடியோ..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *