பிக்பாஸ் 7வது சீசனின் Logo ரெடியானது...!! இதோ பாருங்க...!! மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!!!

பிக்பாஸ் 7வது சீசனின் Logo ரெடியானது…!! இதோ பாருங்க…!! மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!!!

General News

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தமிழ் சின்னத்திரை ரசிகர்கள் புதியதாக வியப்புடன் முதலில் பார்க்க ஆரம்பித்த நிகழ்ச்சி பிக்பாஸ். ஹாலிவுட், பாலிவுட் இப்போது கோலிவுட் வரை வந்துள்ள பிரபல நிகழ்ச்சி தான் பிக்பாஸ். இங்கும் கூட மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது பிக் பாஸ் நிகழ்ச்சி. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கென்றே தனி ரசிகர் கூட்டமே உள்ளது.

இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனிற்கு மக்கள் கொடுத்த ஆதரவு இப்போது 7வது சீசன் வரை வந்துள்ளது. 6வது சீசன் ஜனவரி மாதம் மு டிவடைந்தது. அதன் வெற்றியாளராக அசீம் தேர்வு செய்யப்பட்டார்.

தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் 7வது சீசன் வருகின்ற ஆகஸ்ட் மாதம் ஆரம்பமாக இருக்கிறது. இந்த நிலையில் தான் தெலுங்கில் பிக்பாஸ் 7வது சீசனிற்கான Logo வெளியாகியுள்ளது.

இதோ பாருங்கள்,

 

View this post on Instagram

 

A post shared by Star Telly Tamil (@startellytamil)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *