மயில்சாமி ம றை வுக்கு பின் சின்னாபின்னமான குடும்பம்… அடுத்தடுத்து வி வா கர த் து கேட்கும் மருமகள்கள்? அ தி ர் ச் சியில் ரசிகர்கள்..!

General News

தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகராக கலக்கி வந்தவர் மயில்சாமி. உதவும் மனப்பான்மை கொண்ட இவர் ஏராளமானோருக்கு உதவிகளையும் செய்துள்ளார். நகைச்சுவை நடிகரான மயில்சாமி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மா ரடைப்பின் காரணமாக மண்ணை விட்டு ம றை ந்தார். இவர் நல்ல நடிகர் என்பதையும் தாண்டி நல்ல மனிதராகவும் அனைவருக்கும் உதவும் குணம் கொண்டவராகவும் விளங்கியுள்ளார். இதனால் இவரின் ம றை வு பலரது மனதையும் உ ரு க்கி இருந்தது.

தமிழ் திரையுலகமே திரண்டு வந்து அவருக்கு க ண் ணீர் ம ல்க அ ஞ் சலி செலுத்தியது. மயில்சாமி ம ரண மடைந்து நான்கு மாதங்களே ஆகும் நிலையில், தற்போது அவர் குடும்பத்தில் ஏற்பட்டுள்ள பி ர ச் சனை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மயில்சாமிக்கு அருமை நாயகம் மற்றும் யுவன் என இரு மகன்கள் உள்ளனர். தந்தையின் இ று திச் சடங்குகளை ஒன்றாக நின்று இவர்கள் இருவரும் செய்து முடித்தனர். இந்நிலையில் தற்போது மயில்சாமி வீட்டில் அடுத்தடுத்த பெரிய பி ர ச் ச னைகள் வெ டி த்துள்ளதாக தகவல்கள் க சிந் துள்ளன.

அதாவது மயில்சாமியின் குடும்பத்தில் மாமியார் மருமகள் ச ண் டை என்பது தொடர்ந்து இருந்து வந்துள்ளது. ஆனால் நடிகர் மயில்சாமி உயிருடன் இருந்தவரை அந்தப் பி ர ச் ச னைகளை வெளியில் தெரியாமல் சமாளித்து வந்துள்ளார்.

ஆனால் அவரது ம றை வுக்கு பின்னர் இந்த குடும்ப பி ர ச் சனை பெரிதாகி, அது வி வா கர த்து பெறும் முடிவுக்கு கொண்டு வந்துள்ளதாம். இந்நிலையில், தற்போது மயில்சாமியின் இரு மருமகள்களும் வி வா கர த் து கேட்டு விண்ணப்பித்துள்ளதாக அ தி ர்ச் சித் தகவல் ஒன்று வெளியாகி இருக்கின்றது. இந்த விஷயமானது ரசிகர்களுக்கு பே ர தி ர் ச்சியாக உள்ளது. மயில்சாமியின் குடும்பத்துக்கு நெருக்கமான சிலர் மூலம் இந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

மயில்சாமி இ ற ந்த கொஞ்ச நாட்களிலேயே அவரது குடும்பத்தில் இப்படி ஒரு பி ர ச் ச னை வெ டி த் துள்ளது அவரது திரையுலக நண்பர்களையும், ரசிகர்களையும் பே ர திர் ச் சியில் ஆழ்த்தி உள்ளது. மயில்சாமியின் மூத்த மகன் அன்பு மயில்சாமி, திமுகவின் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டியின் மகள் ஐஸ்வர்யாவை கடந்த 2019-ம் ஆண்டு தான் திருமணம் செய்து கொண்டார். இதில் மு.க.ஸ்டாலின் முதல் ரஜினிகாந்த் வரை ஏராளமான சினிமா மற்றும் அரசியல் பிரபலங்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *