தமிழ் சினிமாவில் இவாறெல்லாம் ஹீரோவா என கேள்வி கேட்டவர்களுக்கு மத்தியில் வெற்றி நடிகராக பார்க்கப்படுபவர் தனுஷ். இவர் க டை சியாக நடித்த வாத்தி திரைப்படம் முழுக்க முழுக்க கல்வி சம்பந்தப்பட்ட படமாக இருந்ததால் ரசிகர்களையும் தாண்டி குடும்ப ஆடியன்ஸ் மத்தியில் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனால் தமிழைத் தாண்டி தெலுங்கிலும் படம் சக்க போ டு போட்டது.
ஒட்டு மொத்தமாக வாத்தி திரைப்படம் 100 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்தது. அதனைத் தொடர்ந்து அருண் மாதேஸ்வரனுடன் கூட்டணி அமைத்து “கேப்டன் மில்லர்” திரைப்படத்தில் தனுஷ் நடித்திருந்தார். அப்படம் மிகப்பெரிய ஒரு ஆக்சன் படமாக உருவாகியுள்ளது. அதை உறுதிப்படுத்தும் வகையில் போஸ்டரும் அ தி ர டியாக இருந்தது.
இந்தப் படத்தை வெற்றி கரமாக முடித்த தனுஷ் உடனடியாக திருப்பதி கோயிலுக்குச் சென்று தனது இரு மகன்களுடன் மொட்டை அ டி த்துக் கொண்டார். அந்த பு கைப்படங்கள் பெரிய அளவில் வை ர லாகி பேசும் பொருளாக மாறியது. பலரும் தனுஷ் அடுத்த படத்திற்காக மொட்டை அ டி த்தார் எனக் கூறினார். ஆனால் உண்மையில் தனுஷ் நேர்த்திக் க ட னுக்காக தான் மொ ட்டை அ டி த்துக் கொண்டார் என சொல்லப்படுகிறது.
இதனை அடுத்து தனுஷ் கொஞ்சம் கூட ரெஸ்ட் எடுக்காமல் உடனடியாக தனது 50 வது படத்தில் களம் இறங்கி விட்டார். அதன் பு கைப்படங்கள் கூட அண்மையில் வெளிவந்தன. திரை உலகில் தொடர்ந்து படங்களை கொடுத்து வரும் தனுஷ் அவ்வபோது ச ர் ச் சைகளிலும் சி க் குவது வழக்கம். சமீபத்தில் சினிமா பிரபலமும், பத்திரிக்கையாளருமான பியில்வான் ரங்கநாதன் தனுஷ் பற்றி பேசியது பெரும் அ தி ர் ச் சியை ரசிகர்களுக்கு கொடுத்தது.
அவர் சொன்னது என்னவென்றால் தனுஷ் ஒவ்வொரு படத்திலேயும் ஹீரோயின்களை மா ற்றிக் கொண்டே இருப்பார். அதேபோல் ஒரு முன்னணி நடிகையின் வி வா கர த்தி ற்கு கூட தனுஷ் தான் காரணம் என்றும் கூறினார். அந்த நடிகையின் பெயரை சொ ல்லவி ல் லை என்றாலும் அந்த நடிகையின் கணவர் அருகில் இருக்கும் போது தனுஷ் நள்ளிரவில் போன் பேசிக் கொண்டிருப்பார் என கூறினார்.
விஷயத்தை கேள்விப்பட்ட ரசிகர்கள் அது அமலாபால் தான் என கூறினர். இந்த நிலையில் ஏ எல் விஜய் தனுஷ் மற்றும் அமலாபால் குறித்து விருது விழா ஒன்றில் பேசி உள்ளார். அவர் சொன்னது.. தனுஷுக்கு இப்பொழுது நன்றி சொல்வதா.. இ ல் லை கோ ப ப்படுவதா.. என்று தெரியவி ல் லை. வேலை இ ல் லா பட்டதாரி படம் ரிலீஸ் ஆகும் வரை அமலா பாலுக்கு தொடர்ந்து கால் செய்து கொண்டே இருப்பார் என தெரிவித்தார்.