அட தியேட்டரில் க ண் ணீர் விட்ட குக் வித் கோ மா ளி மோனிஷா..! என்ன காரணம் தெரியுமா…?

General News videos

விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சியான குக் வித் கோ மா ளி ஷோவில் தற்போது முக்கிய கோ மா ளியாக  இருப்பவர் மோனிஷா. அவர் முதலில் டிவி தொகுப்பாளராக இருந்து நடிகையாக வந்திருக்கிறார். குக் வித் கோ மா ளியில் வாரம் தோறும் அவர் போடும் ஒவ்வொரு கெட்டப்பும் ரசிகர்களை க வ ர்ந்து வருகிறது.

குறிப்பாக அவர் கோவை சரளா கெட்டப்பில் ‘சினேகிதனே’ என அவர் பேசுனம் வசனம் மக்களிடையே அதிகம் பேமஸ். தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் இ ன்று வெளியாகி இருக்கும் மாவீரன் படத்தில் மோனிஷாவும் நடித்து இருக்கிறார்.

படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் தற்போது மோனிஷா தியேட்டரில் படம் பார்த்து இருக்கிறார். அவர் படம் பார்த்து முடித்து விட்டு தியேட்டரிலேயே க ண் ணீர் விட்டு அ ழு து இருக்கிறார். வீடியோ இதோ…

 

View this post on Instagram

 

A post shared by ??????? blessy B (@monisha.blessy)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *